What's new

🎅Secret Santa - Day 6 🙃

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
Task 6 🤗🤗

My dear SS,

Ungala pathi nenachadhum thonriya azhagana vishayam friendship🤗..

Simple ah epdi express pani draw panradhunu therla.. so Google panapo friendship bracelet (1st one) and friendship ku tatoo symbol(2nd small one) la intha pics irunthuchu...

So enoda secret santa (ss) agiya ungaluku❤️ secret friend agiya naan😌 intha bracelet kodukalamnu draw panen😀..

And antha tatoo va hand la tatoo madri varayalamnu pen sketch thednen veedu full ah engayum kanum😐 so adhayum paper laye varanjuten
😁

IMG_20221217_162815~2.jpg
 
Last edited:

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,252
Points
133
Task 6: என்ன ஒரு வழி ஆக்கிடணும்னு முடிவு பண்ணிட்டீங்க சீக்கிரட் சான்டா.. 😱😱 என் நண்பர்கள் யாரையும் விட்டு கொடுக்க முடியாது தான்.. இருந்தாலும் இது இந்த கேம் காக தைரியமா சொல்றேன்.. யாருக்காவது சண்டை போடணும்னு இருந்தா பிரைவேட் வாங்க 😍😁😁

என்னை அசத்தும் ஐந்து கியூட் கேர்ள்ஸ் :

1. வானதி (ஆல்ரெடி கெஸ் பண்ணிருப்பிங்க 🤣)
இவங்களோட அடிப்படை இயல்பு, துள்ளல், பொறுமை, புத்திசாலித்தனம், out of the box thinking, commitment, கேலியும், கிண்டலும் கலந்த அன்பான பேச்சால் முதல் சந்திப்பிலேயே ஆளை சாயிச்சிடும் அபார திறமை.. தன்னை நேசிக்கும் எவரையும் விட்டுக்கொடுக்காத பண்பு.. இன்னும் நிறைய இருக்கு 😄..ஆங்.. மறந்துட்டேன் என் பாட்டுக்கு முதல் விசிறி.

2. DCO: இப்போ துர்அதிர்ஷ்ட வசமா இவங்க சாட் ல இல்லை.. கொஞ்ச நாளே பழகி இருந்தாலும் ரொம்ப நாளா பேசி பழகின மாதிரி இருக்கும்.. ரொம்ப ஈஸியா எல்லார்கிட்டயும் பழகுற குணம், பேச்சு லாவகம், யாரையும் புண்படுத்தாத மனசு, சமயோசித அறிவு, அழகான குரலால் எல்லாரையும் வசியம் பண்ணவங்க.. ரொம்ப மிஸ் பண்றேன்

3.
Orchidd : சாட் கு வந்த புதுசுல அவங்களே பேச்சு கொடுத்து ரொம்ப இயல்பா பேசி என்னை ஈரத்தவங்க.. அவங்க உரிமை எடுத்து என்னை கிண்டல் பண்ணி பாக்கிறது ல அவ்ளோ சந்தோஷம்.. நான் இங்க ஒரு பொண்ணயும் விட்டு வைக்கிறதில்ல னு சொல்லி சுத்தியலும் போடுவாங்க.. நேர்மறை பேச்சு. இதெல்லாம் தான்.

4. யாழி : ரொம்ப வெகுளியான பேச்சு, அழகா பாட கூடிய திறமை, என் பாட்டு மேல் அவங்களுக்கு இருக்கும் அலாதி பிரியம், கிண்டல் கலந்த பேச்சு, கோபம், அவங்க எனக்கு சிலுக்கு னு பேர் வெச்சிட்டு ஊர் முழுக்க சொல்லி மனசு விட்டு சிரிச்சது மறக்கவே முடியாது, அழகான மனிதம்..

5. மை டியர் SF, இப்போ நான் சொன்னது எல்லாம் ராங்கிங் இல்லை.. இப்போ அஞ்சாவதா சொல்லப்போறது கண்டிப்பா ஒரு ஆளு இல்லை.. அப்படி பண்ணா நான் நன்றி இல்லாதவனா இருப்பேன்.. So never I can miss the following thozhigal😊:

a) GG: கள்ளம் கபடமில்லாத பேச்சு, எல்லாரையும் விட்டு கொடுக்காத மனோபாவம், சண்டை போட்டு ஏன் பேசலன்னு உரிமையா கேட்க கூடிய, அழகா பாட கூடிய, எல்லாரையும் மனம் விட்டு பாராட்ட கூடிய நல்ல மனசுக்காரி.
b) Mathangi : என்னை மனசார ஸ்வாஸ் னு அன்போடு, உரிமையோடு கூப்பிட்டு அளவுளாவும் அற்புத பெண்.. மிகவும் அழகாய் பாடும் குரல்.. கேம்ஸ் ல expert..
c) Blankmind : ரொம்ப ஜாலியா, எல்லார் கிட்டயும் பேசி, பாராட்டி, அரவணச்சிட்டு போற இயல்பு.. ஏன் word கேம்ஸ் காக ஏங்கும் பெண்மணி 😂.
d) Mayilthogai : ரொம்ப அழகா சிங்கள தமிழில் உரையாடும் பெண். என் பாடல்களை கேட்டு பாட சொல்லும்.. நிறைய நண்பர்கள்.. நான் பார்க்கவிட்டாலும் 👊 போட்டு கேள்வி கேட்கும் தோழி.

e) Nilapaapa : Pesuna, manasa lesa aakka koodiya oru jolly character.. Abaaramana samayal kalai.. Nermaiyaana pechu

இன்னும் நெறைய ஆதினி, OML,Hiroshi, Nanci, Charmz, இலக்கியா, கொடிமலர், நேத்ரா, Maple Leaf, Elusive, Maasha,.. இன்னும் சொல்லலாம் 😛😛..

SF indha list podhuma innum konjam venuma🤣🤣🤣
Awww. Arent u the sweetest 😍😍😍

But andha last linea mattum cut pannirundha full trutha irundhurukum 😝😂😂
 
M

Mathangi

Guest
Kaana mayilaada kandirundha vaankozhi nu chinna vayasula tamil bookla oru paattu varum. Adhu unga syllabusla irundhucha?? 🤔😂😂
Naan padichen sis 😍😍😍"kaana mayilaada kandiruntha vaankozhi thaanum adhuvaaga paaviththu thaanum than pollaach siragai viriththu aadinaal podhume kallaathaan katra kavi" idhu moodhurai paattu

ithula neega solla vara karuthu enna sis ?😂
 
Last edited by a moderator:

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,252
Points
133
Naan padichen sis 😍😍😍"kaana mayilaada kandiruntha vaankozhi thaanum adhuvaaga paaviththu thaanum than pollaach siragai viriththu aadinaal podhume kallaathaan katra kavi" idhu moodhurai paattu

ithula neega solla vara karuthu enna sis ?😂
Enga in love status paarthu needuvum podurennu sonnarla. Adhukku sonnen dear

Naanga peacock needu skycock 😂
 
Top