- Joined
- Oct 15, 2022
- Messages
- 12
- Points
- 33
நம்ம எல்லோருக்கும் Life la ஏதாச்சும் ஒரு point la ரொம்ப lonely ஆ இருந்திருப்போம். Sometimes நமக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்ட கூட அத Share பண்ண முடியாது - ஏனா அவங்க காரணமா இருக்கலாம் இல்ல அவங்க கஷ்டப்படலாம்னு சொல்ல மாட்டோம். So அப்படி இருக்குறப்போ What do you do? யார்க்கிட்ட Share பண்ணுவீங்க ? To a stranger ? or to nobody?