ஏமாற்றம்..... ---
1. நினைத்தது கிடைக்கவில்லை எனில் கிடைத்ததை ஏற்றுக்கொள்..!
ஏமாற்றம்..... ---
2. கிடைத்ததும் நிலைக்கவில்லை எனில் வருவதை ஏற்றுக்கொள்..!
ஏமாற்றம்.....---
3. வருவதும் கொடுப்பதில்லை எனில் நிலைப்பதை ஏற்றுக்கொள்..!
ஏமாற்றம்.....---
4. நிலைப்பதும் விழிப்பதில்லை எனில் சகிப்பதே அதை ஏற்றுக்கொள்...!
இப்டி, பல வகையில நம்ம குழந்தை பருவதுலேந்து இப்போ வரைக்கும் நாம ஒரு ஒருத்தர் நாலயும் அன்றாடம் வாழ்க்கையில் ஏமாத்த படுகிறோம்...
அந்த வகையில.... எனக்கு, சின்ன வயசுல ஏற்பட்ட அந்த ஆசை இது கிடைச்சதில்ல இப்போ வரைக்கும் னு கர ஏமாற்றம் யாருக்கெல்லாம் இருக்கோ அவங்க எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் feelings பண்ணி நெறைய நெறைய ஜாலி ah fun ah கூட்டி இந்த thread ல அவங்க அவங்களோட வாழ்க்கை சம்பவங்கள் இங்க என்கூட நீங்க பகிர்ந்துகலாம்...!