- Joined
- Aug 21, 2023
- Messages
- 940
- Points
- 113
இதுல எதுல நீங்க முரண் நகை பார்தீங்கமுன்னுக்கு பின் முரணாண statement இது
இதுல எதுல நீங்க முரண் நகை பார்தீங்கமுன்னுக்கு பின் முரணாண statement இது
Next year it won't be like this!Zero எடுப்பதற்கு ஒரு தேர்வு அவசியமா?
You don't like kavala song. But you like Tamanna in that songஇதுல எதுல நீங்க முரண் நகை பார்தீங்க
Kavaala song pudikaadhunu yaar sonadhuit's a wonderful song instigating morality in youthYou don't like kavala song. But you like Tamanna in that song
அதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே.Jokes apart everything I say here is jzt for fun chumma argument purposes kaga nan podra replies! Ungaluku kaavala song pudikalaina naan pudikumnu soluven! Ungaluku pudikalainu soluven! NEET vendamna vendumnu soluven venumna vendamnu soluven! Reservation venumnu sonna vendamnu soluven vendamnu sonna venumnu soluven it's all in the game
Ungaluku teriyumnu enakum teriyum irundhaalum kaeteengalenu sonnenஅதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே.
Last topic fire ஆகல. Start a new topic. What about சனாதன தர்மம்Ungaluku teriyumnu enakum teriyum irundhaalum kaeteengalenu sonnen
Start it from a separate thread.Last topic fire ஆகல. Start a new topic. What about சனாதன தர்மம்
Doctor will start. Suggestion onlyStart it from a separate thread.
It'll be Lil political but lemme try!Last topic fire ஆகல. Start a new topic. What about சனாதன தர்மம்
Controversy??It'll be Lil political but lemme try!
Rombavey…. Sometimes replies will hurts people sentiments too…Controversy??
For one, unusually, you were honest doctor sir.Appadi paartha adhe thappu namma TN la evlovo nadakuthe!!?15 lakhs kodutha TNPSC paper kaiku vandrum idhe 20 kodutha result aye maathraanga enna panna
பச்சை பொய் . ஏழ்மை நிலையில் இருக்கும் எத்தனையோ குடும்பத்து பிள்ளைகள் NEET தேர்வில் தேறி படிப்பதை பார்க்க முடிகிறது. நான் தெரியாம தான் கேக்குறேன், இதே தமிழ் நாட்டு பிரைவேட் மெடிக்கல் காலேஜ்களில்கையில் காசு இல்லனா, மருத்துவம் படிக்க தகுதி இல்லாதவன் என்று அர்த்தம், அப்புறம் எதற்கு அவனுக்கு மருத்துவ படிப்பில் ஆசை, அவன் கையில் இருக்கும் காசுக்கு என்ன கல்வி கெடைக்கும் என்று பார்த்து அதற்கு ஏற்றவகையில் படிப்பு படிக்க வேண்டும், இது தான் NEET கொள்கை.
சரிங்க ஐயா, அந்த ஏழ்மை பிள்ளையின் பெயர் மற்றும் தகவல் கிடைக்குமா.பச்சை பொய் . ஏழ்மை நிலையில் இருக்கும் எத்தனையோ குடும்பத்து பிள்ளைகள் NEET தேர்வில் தேறி படிப்பதை பார்க்க முடிகிறது. நான் தெரியாம தான் கேக்குறேன், இதே தமிழ் நாட்டு பிரைவேட் மெடிக்கல் காலேஜ்களில்
NEETக்கு முன்னாள் எவ்வளவு கட்டணம்?
NEETக்கு அப்புறம் என்ன கல்விக்கட்டணம்?
எத்தனை மடங்கு உயர்ந்தது இந்த கட்டணம்?
அதுக்குள்ளே என்ன ஆகிடுகிச்சு?
ஓடிப்போயிடுங்க. இந்த எல்லைக்கே வராதீங்க பிரைவேட் மெடிக்கல் காலேஜ் ஓனர் கைக்கூலிகளா.
யார்கிட்ட தொறந்து வைக்கிறீங்க?
செய்யறது திருட்டு. இதுல ஏழை புள்ளைங்க மெடிக்கல் எஜுகேஷன் போயிடுச்சுண்ணு வருத்தமாம்.
துப்பிருந்தா பீஸ்ஸ குறைக்கிறது தானே பிரைவேட் மெடிக்கல் காலேஜ்க்கும்?
துப்பிருக்கா? செருப்பால அடிப்பான் உங்களுக்கு படியளக்குற முதலாளி.
its a public document. Counseling is happening openly. What could be sold in auction is not possible now. You bring an entrance blocking your auction turnover. So, so much hue and cry, as though you are truly concerned about poor peoples education. Please come up with the answers for the following question. I am repeating again. Any dravidan diverting tactics wont work. Stick to the point if you can Please sir.சரிங்க ஐயா, அந்த ஏழ்மை பிள்ளையின் பெயர் மற்றும் தகவல் கிடைக்குமா.