M
Mathangi
Guest
நீ பார்க்கும் பார்வை அழகு....
நீ பேசும் மொழி அழகு.....
நீ ரசிக்கும் ரசனை அழகு....
நீ சிரிக்கும் சிரிப்பழகு....
நீ செய்யும் குறும்பு அழகு...
நீ கொஞ்சும் மழலை அழகு...
நீ உறங்கும் உறக்கம் அழகு....
நீ பாடும் இசை அழகு.....
நீ சொல்லும் பொய் கவிதை அழகு..
நீ சொல்லும் காதல் மெய் அழகு....
நீயோ என்றும் எந்தன் பேரழகு......
நீ பேசும் மொழி அழகு.....
நீ ரசிக்கும் ரசனை அழகு....
நீ சிரிக்கும் சிரிப்பழகு....
நீ செய்யும் குறும்பு அழகு...
நீ கொஞ்சும் மழலை அழகு...
நீ உறங்கும் உறக்கம் அழகு....
நீ பாடும் இசை அழகு.....
நீ சொல்லும் பொய் கவிதை அழகு..
நீ சொல்லும் காதல் மெய் அழகு....
நீயோ என்றும் எந்தன் பேரழகு......