Factuu factuu factuu
Idhellam nan enaiyave mirror munnadi ninnu kaykara kelvi Pangu
Unmai pangu பழகிரிச்சு
பங்கு பொறாமை ஹான் light ah
நீ போலே நான் bankle இனிமேல் வரலே
வாலே கடைசியா இருக்குல ரெண்டு டான்ஸ் ஸ்டேப் போட்டுபோலாம்நீ போலே நான் bankle இனிமேல் வரலே
நிதர்சனமான உண்மை பங்கு நான் லாம் waste fellow தெண்டதுக்கு, உயிரோட இருக்கேன் என்னால யாருக்கும் பத்து பைசா பிரயோஜனம் இல்லை
இப்படிலாம், எத்தனை பொண்ணுங்க பேசியிருப்பாங்க coz, epdi இருக்கீங்க, என்ன பண்றீங்க, சாப்பிட்டீங்களா, வீட்டுல எல்லாம் நலமா, இதை தவித்து பேசறதுக்கு எதுவுமே தோன மாட்டிங்குது பங்கு, நாம என்ன வெச்சிகிட்ட வஞ்சனை பண்றோம் adhuthA, second ஏ block ல போட்ருவாங்க நீ romba boring னு சொல்லிட்டு