What's new

Yoube

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்
இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல்....

slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
வெறுப்பது நீயாக இருந்தால்
உன்னை அளவிற்கு மீறி
நேசிப்பது நானாக இருப்பேன்....

slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
யாரென்று தெரியாத என்னவளே!
எனக்காக பிறந்த என்னவளே!

❤️

வாழ்நாள் முழுவதுமே உன்னையே பார்க்கபோகிறேன்...
அந்தநாள் இன்று முதல் தொடங்குமா...

❤️

இதற்கு முன் உன்னை கண்டேனோ...
இல்லை
இனிமேல் புதிதாய் உன்னை காண்பேனோ...

❤️

காதல் ஆசையில் என் இதயமே நிரம்பி வழிகிறது...
காதலை பகிர உன் இதயத்தில் இடம் தருவாயா...

❤️

செல்லும் இடமெல்லாம் தேடுகிறேன்...
உலகையே சுற்றிதிரிகிறேன் உன் அருகில் நிற்க...

❤️


காதலிக்க ஆள்ளில்லாமல் காதலிக்கிறேன்...
காதலையே!

❤️

காதலே காத்திருக்கிறேன் உனக்காக...
என் துணைவியாக வருவாய் என...
காதலிக்கிறேன் உனக்காக...
slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
புறக் கண் இல்லாது
அகக் கண் இருந்திருத்தால்
இலகுவில் புரிந்திருக்கும்
அன்பிற்கான ஏக்கம்...
❤️
மொழிகள் மவுனித்து
இதயங்கள் பேசி இருந்தால்
உணர்வுகள் வலிக்காமல்

உறவுகள் தொடங்கியிருக்கும்...

slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
விழிகள் இமைக்க
மறந்த
நொடிகளில்
கூட
நான் உன்னை
நினைக்க
மறக்கவில்லை....

❤️

நீ
தொலைதூரத்தில்
அல்ல
என் விழி ஓரத்தில்

இருப்பதனால்....
slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
❤️
என் காதோரம்
நான் சுமக்கும்
அவளின்
மூச்சுக்காற்றின்
வெப்பத்தை விட
இவ்வுலகில்
எதுவும் என்னை
கதகதப்பாய்
வைத்ததில்லை....
❤️
slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
உன்னை இழந்து விட கூடது
என்ற பயம் தான்
உன்னுடன் அதிகம்
சண்டை போட வைக்கிறது....

slazzer-edit-image.png
 

maple

Well-known member
Joined
Aug 28, 2023
Messages
166
Points
83
உன்னை இழந்து விட கூடது
என்ற பயம் தான்
உன்னுடன் அதிகம்
சண்டை போட வைக்கிறது....

View attachment 18109
So true . Possesiveness is the biggest culprit
 

maple

Well-known member
Joined
Aug 28, 2023
Messages
166
Points
83
Possesiveness erunthalumey every other logical reasoning doesnt work . Athukku sonnen . But of coz each to his own
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
ஓவியத்துக்கு மேல்

இரண்டு வரி கவிதை!

உன் புருவங்கள்....

slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
கவிதை
சொல்ல
காதல்
தேவையில்லை
❤️
உன் கண் பார்வை
ஒன்றே போதும்....

slazzer-edit-image.png


 

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
கவிதை
சொல்ல
காதல்
தேவையில்லை
❤️
உன் கண் பார்வை
ஒன்றே போதும்....

View attachment 18209


Rasikkum alavirkku kadhal irunthaalthaana kannai paarthathum manathil kavithai ezhutha vaarthaikal thondrum...... Appo kadhal irukanumla?
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
Rasikkum alavirkku kadhal irunthaalthaana kannai paarthathum manathil kavithai ezhutha vaarthaikal thondrum...... Appo kadhal irukanumla?
ஒரு பெண்ணின் மீதோ
அல்லது
ஆணின் மீதோ காதல் ❤️ வயப்படும் பொழுது
அங்கு ரசனையும் இருக்கும்
அளவு கடந்த காதலும் இருக்கும்


அனுபவித்து பார் உனக்கும் புரியும்....

slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
நான் என் மனதை
இரும்பாகத்தான்
வைத்திருந்தேன்...!

❤️

யாருக்குத் தெரியும்
அவள் காந்தக்கண்ணோடு
வருவாள் என்று...?
slazzer-edit-image.png
 
Top