What's new

Yoube

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
அவளின் புதையல்
நிரம்பிய விழிகளுக்காக
இமைகள் நடத்தும்
முற்றுகைப் போர்...

கண் சிமிட்டல்....

slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83

புறக் கண் இல்லாது

அகக் கண் இருந்திருத்தால்

இலகுவில் புரிந்திருக்கும்

அன்பிற்கான ஏக்கம்...

❤️


மொழிகள் மவுனித்து

இதயங்கள் பேசி இருந்தால்

உணர்வுகள் வலிக்காமல்


உறவுகள் தொடங்கியிருக்கும்...

slazzer-edit-image.png
 
Last edited:

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
Game? Enga Eppo....?
Enna ipdi ketutinga 😀 forum la intha poetry section, daily motivation, thavira innum neraya irukunga... 😀😀

Intha link ah click pani paarunga.. upcoming game..

 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
Enna ipdi ketutinga 😀 forum la intha poetry section, daily motivation, thavira innum neraya irukunga... 😀😀

Intha link ah click pani paarunga.. upcoming game..

I will try....
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
உன் குரல் கேட்டு பழகிய காதுகள்
நீ பேசுவது இல்லை என்பதை
நம்ப மறுக்கிறது....

slazzer-edit-image.png


 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
ஏட்டில்
படித்த
எதுவும்....

❤️

மன
ஏட்டில்
பதியவில்லை....

❤️

உன்

நினைவுகளை
தவிர....

slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
மௌன சிறைகளின்
கம்பிக்கு நடுவில்...

❤️

 மனம் தேம்பித் தேம்பி அழுகிறது...

❤️

ஒருமுறையாவது உணர்வாயா உன்னவன் தவிப்புகளை...

❤️

பேசாததால் கண்ணீரில்
கரைந்து நிற்கிறேனடி...

❤️

உன் குரல் கேட்டிட
உன்னோடு நடந்திட...

❤️

எத்தனையோ நாட்கள்
ஏங்கி காத்திருந்தேனடி...

❤️

நமது காதல் கனவை
கோபத்தால் கலைத்துவிடாதே...


slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
உனக்கு பிடித்த பலரோடு
பழகுவதை விட....

உன்னை மட்டுமே
பிடிக்கும்....

ஒருவரிடம்
பழகிப் பார்....

அன்புக்கு

அர்த்தம் புரியும்....


pngegg (21).png

slazzer-edit-image.png
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது
அக்கறை மட்டும்தான்....

ஒரு ஆண்
பெண்ணிடம் எதிர்பார்ப்பது
அன்பு ஒன்றுதான்....

இது புரிந்த வாழ்க்கை என்று

அற்புதம் தான்....

pngegg (22).png
slazzer-edit-image.png
 

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
241
Points
83
ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது
அக்கறை மட்டும்தான்....

ஒரு ஆண்
பெண்ணிடம் எதிர்பார்ப்பது
அன்பு ஒன்றுதான்....

இது புரிந்த வாழ்க்கை என்று

அற்புதம் தான்....

View attachment 18357
View attachment 18356
ஒரு பெண் அக்கறை மட்டும்தான் எதிர் பார்பாங்களா அன்பு இல்லையா?

அப்போ ஆண் எதிர் பார்க்குறது அன்பு மட்டும்தானா அக்கறை தேவை இல்லையா?

அக்கறை, அன்பு, நம்பிக்கை, விட்டுக்கொடுத்தல் , (love) இது எல்லாம் ஆண், பெண் இருபாலருக்கும் வேணும், அப்போதான் வாழ்க்கையும் சிறப்பா இருக்கும்......

Sry ithu naan unga ennam thavarunu solli sollala. male, female feelings same nu thaan soldren..
 

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
241
Points
83
உண்மை காதல்.....

என்னவன் என்ற எண்ணம்
பெண் அவள் நினைத்துவிட்டால்
மண்ணகம் செல்லும் வரை தன்னுயிர்
என்று காப்பாள்......

என்னவள் என்ற எண்ணம்
மன்னவன் நினைத்துவிட்டால்
உயிரிலும் உயிராய், மெய் பொருள்
யாவும், அவன் வாழ்வும் அவளுக்கே என்று அர்ப்பணித்து வாழ்வான்.....💖....
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
ஒரு பெண் அக்கறை மட்டும்தான் எதிர் பார்பாங்களா அன்பு இல்லையா?

அப்போ ஆண் எதிர் பார்க்குறது அன்பு மட்டும்தானா அக்கறை தேவை இல்லையா?

அக்கறை, அன்பு, நம்பிக்கை, விட்டுக்கொடுத்தல் , (love) இது எல்லாம் ஆண், பெண் இருபாலருக்கும் வேணும், அப்போதான் வாழ்க்கையும் சிறப்பா இருக்கும்......

Sry ithu naan unga ennam thavarunu solli sollala. male, female feelings same nu thaan soldren..
Solla varthai ila... so our small Gift

8ea2a75fa298b0b4c2c9287a2a35f742.gif
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
143
Points
83
உண்மை காதல்.....

என்னவன் என்ற எண்ணம்
பெண் அவள் நினைத்துவிட்டால்
மண்ணகம் செல்லும் வரை தன்னுயிர்
என்று காப்பாள்......

என்னவள் என்ற எண்ணம்
மன்னவன் நினைத்துவிட்டால்
உயிரிலும் உயிராய், மெய் பொருள்
யாவும், அவன் வாழ்வும் அவளுக்கே என்று அர்ப்பணித்து வாழ்வான்.....💖....

எனக்கு முன்னாடி நடந்து செல்லாதே....

உன்னை பின்பற்றி வர நான் விரும்பவில்லை....

என் பின்னாடி நடந்து வராதே....

உனக்கு முன்னாடி நான் இருக்க விரும்பவில்லை....

என்னுடன் கைகோர்த்து நடந்து வா

என் தோழியாக, காதலியாக....

pngegg (23).png
 
Top