yoube
Reaction score
263

Profile posts Latest activity Postings Media About

  • Nilaa
    Nilaa
    அன்பு என்றுமே நிலையானது......

    கொடுப்பவர்களும் பெறுபவர்களும் நிலை மாறுபவர்கள்...
    • Love
    Reactions: yoube
    yoube
    yoube
    yes its ture....

    Also

    அன்பு என்றுமே நிலையானது....

    கொடுப்பவருக்கு பெறுபவருக்கு இரட்டிப்பு இலாபம்....

    அனால் பல நேரங்களில் அன்பு மட்டுமே அனாதை ....

    slazzer-edit-image.png
    • Like
    Reactions: Nilaa
    நான் என் மனதை
    இரும்பாகத்தான்
    வைத்திருந்தேன்...!

    ❤️

    யாருக்குத் தெரியும்
    அவள் காந்தக்கண்ணோடு
    வருவாள் என்று...?


    Good Night....
    slazzer-edit-image.png
    கவிதை
    சொல்ல
    காதல்
    தேவையில்லை
    ❤️
    உன் கண் பார்வை
    ஒன்றே போதும்....

    Good Night....

    slazzer-edit-image.png
    அவளின் புதையல்
    நிரம்பிய விழிகளுக்காக
    இமைகள் நடத்தும்
    முற்றுகைப் போர்....

    கண் சிமிட்டல்....

    slazzer-edit-image.png
    உன்னை இழந்து விட கூடது
    என்ற பயம் தான்
    உன்னுடன் அதிகம்
    சண்டை போட வைக்கிறது....

    Good Night....
    slazzer-edit-image.png
    .
    விரல் சொடுக்கும் நேரத்தில்
    என் விழியெங்கும்
    வைரஸ் நிறைத்தவள்
    நீ....
    slazzer-edit-image.png
    விழிகள் இமைக்க
    மறந்த
    நொடிகளில்
    கூட
    நான் உன்னை
    நினைக்க
    மறக்கவில்லை....

    ❤️

    நீ
    தொலைதூரத்தில்
    அல்ல
    என் விழி ஓரத்தில்

    இருப்பதனால்....

    slazzer-edit-image.png
    உன்னை
    இழந்து
    விட கூடது
    என்ற பயம்
    தான்
    உன்னுடன்
    அதிகம்
    சண்டை போட
    வைக்கிறது...


    slazzer-edit-image.png
    பல மணிநேரம் பேசும் உதடுகளை விட
    சில நிமிடம் நினைக்கும் இதயத்திற்கு தான்
    பாசம் அதிகம்....

    Good Night....
    slazzer-edit-image.png
    வெறுப்பது நீயாக இருந்தால்
    உன்னை அளவிற்கு மீறி
    நேசிப்பது நானாக இருப்பேன்....

    Good Night....

    slazzer-edit-image.png
    பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்
    இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல்....


    slazzer-edit-image.png
    உதட்டு சாயத்தை கலைத்த நானே அதை
    மீண்டும் முத்தத்தால் மீட்டு தரவா....

    slazzer-edit-image.png
    இரவுகள் நம்மை உறங்க விட்டாலும்
    சில நினைவுகள் உறங்க விடுவதில்லை....


    Good Night....
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top