Aiyaiioo 7 Peru
Well-known member
- Joined
- Apr 9, 2022
- Messages
- 138
- Points
- 63
திமிர் தனத்தின் உச்ச கட்டம் அழிவு அல்லவா...
ஆதிக்கம், அதிகாரம் இவ்விரண்டும் மருந்து போல் தான்..
அளவாக இருந்தால் நன்மை செய்யும்...
அளவுக்கு மீறினால் தீமை செய்யும்..
எது என்று கூட ஆராயாமல் நடப்பவர்களை என்ன சொல்ல....
வார்த்தைகள் இல்லை என்னிடம்...
ஆதிக்கம், அதிகாரம் இவ்விரண்டும் மருந்து போல் தான்..
அளவாக இருந்தால் நன்மை செய்யும்...
அளவுக்கு மீறினால் தீமை செய்யும்..
எது என்று கூட ஆராயாமல் நடப்பவர்களை என்ன சொல்ல....
வார்த்தைகள் இல்லை என்னிடம்...