What's new

அழகடி பெண்ணே அழகு.....!!!

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 7
M

Mathangi

Guest
அழகடி பெண்ணே அழகடி.....
உன் ஓவ்வொரு அசைவும் அழகடி.....

பெண்ணே ! நீயும் அழகடி......
பெண்மை என்ற பெயரும் அழகடி....

வெட்டி சாய்க்கும்,
உந்தன் புருவம் அழகடி.....

ஈர்க்க வைக்கும்,
உந்தன் காந்த பார்வை அழகடி.......

உந்தன் காதின் ஓரம் அசைந்தாடும்,
உன் ஒற்றை முடி அழகடி .......

அதை கோதிட வரும்
உன் மெல்லிய,
விரல்களும் அழகடி.......

மௌனத்திதில்,
உந்தன் உதட்டின் மொழி அழகடி.......

முகம் பார்த்து புன்னகைக்கும்,
உந்தன் புன்னகை அழகடி.......

உந்தன் உச்சரிப்பில்,
வார்த்தைகளும் அழகடி

மழலையை கொஞ்சும்,
உந்தன் மழலை அழகும் அழகடி.......

மெய் சிலிர்க்க வைக்கும்,
உந்தன் பரிவும் அழகடி.......

உருக வைக்க என்னும்,
உந்தன் உள்ளம் அழகடி

பெண்ணே ! நான் கண்டேனடி
நீ ஒரு மை தீட்ட முடியா ஓவியமடி.........

பெண்ணே இன்னும் உள்ளதடி....
சொல்ல தீராதடி....
உந்தன் அழகு சொல்லில் அடங்காதடி....
 
Last edited by a moderator:

Jokerr

Well-known member
Joined
Jan 6, 2022
Messages
99
Points
63
அழகடி பெண்ணே அழகடி.....
உன் ஓவ்வொரு அசைவும் அழகடி.....

பெண்ணே ! நீயும் அழகடி......
பெண்மை என்ற பெயரும் அழகடி....

வெட்டி சாய்க்கும்,
உந்தன் புருவம் அழகடி.....

ஈர்க்க வைக்கும்,
உந்தன் காந்த பார்வை அழகடி.......

உந்தன் காதின் ஓரம் அசைந்தாடும்,
உன் ஒற்றை முடி அழகடி .......

அதை கோதிட வரும்
உன் மெல்லிய,
விரல்களும் அழகடி.......

மௌனத்திதில்,
உந்தன் உதட்டின் மொழி அழகடி.......

முகம் பார்த்து புன்னகைக்கும்,
உந்தன் புன்னகை அழகடி.......

உந்தன் உச்சரிப்பில்,
வார்த்தைகளும் அழகடி

மழலையை கொஞ்சும்,
உந்தன் மழலை அழகும் அழகடி.......

மெய் சிலிர்க்க வைக்கும்,
உந்தன் பரிவும் அழகடி.......

உருக வைக்க என்னும்,
உந்தன் உள்ளம் அழகடி

பெண்ணே ! நான் கண்டேனடி
நீ ஒரு மை தீட்ட முடியா ஓவியமடி.........

பெண்ணே இன்னும் உள்ளதடி....
சொல்ல தீராதடி....
உந்தன் அழகு சொல்லில் அடங்காதடி....
மிக அருமை 👌👍😊
 

Nilaani

Well-known member
Joined
Jul 22, 2022
Messages
54
Points
53
அழகடி பெண்ணே அழகடி.....
உன் ஓவ்வொரு அசைவும் அழகடி.....

பெண்ணே ! நீயும் அழகடி......
பெண்மை என்ற பெயரும் அழகடி....

வெட்டி சாய்க்கும்,
உந்தன் புருவம் அழகடி.....

ஈர்க்க வைக்கும்,
உந்தன் காந்த பார்வை அழகடி.......

உந்தன் காதின் ஓரம் அசைந்தாடும்,
உன் ஒற்றை முடி அழகடி .......

அதை கோதிட வரும்
உன் மெல்லிய,
விரல்களும் அழகடி.......

மௌனத்திதில்,
உந்தன் உதட்டின் மொழி அழகடி.......

முகம் பார்த்து புன்னகைக்கும்,
உந்தன் புன்னகை அழகடி.......

உந்தன் உச்சரிப்பில்,
வார்த்தைகளும் அழகடி

மழலையை கொஞ்சும்,
உந்தன் மழலை அழகும் அழகடி.......

மெய் சிலிர்க்க வைக்கும்,
உந்தன் பரிவும் அழகடி.......

உருக வைக்க என்னும்,
உந்தன் உள்ளம் அழகடி

பெண்ணே ! நான் கண்டேனடி
நீ ஒரு மை தீட்ட முடியா ஓவியமடி.........

பெண்ணே இன்னும் உள்ளதடி....
சொல்ல தீராதடி....
உந்தன் அழகு சொல்லில் அடங்காதடி....
தோழி நீயும் மிகவும் அழகடி ❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
அழகடி பெண்ணே அழகடி.....
உன் ஓவ்வொரு அசைவும் அழகடி.....

பெண்ணே ! நீயும் அழகடி......
பெண்மை என்ற பெயரும் அழகடி....

வெட்டி சாய்க்கும்,
உந்தன் புருவம் அழகடி.....

ஈர்க்க வைக்கும்,
உந்தன் காந்த பார்வை அழகடி.......

உந்தன் காதின் ஓரம் அசைந்தாடும்,
உன் ஒற்றை முடி அழகடி .......

அதை கோதிட வரும்
உன் மெல்லிய,
விரல்களும் அழகடி.......

மௌனத்திதில்,
உந்தன் உதட்டின் மொழி அழகடி.......

முகம் பார்த்து புன்னகைக்கும்,
உந்தன் புன்னகை அழகடி.......

உந்தன் உச்சரிப்பில்,
வார்த்தைகளும் அழகடி

மழலையை கொஞ்சும்,
உந்தன் மழலை அழகும் அழகடி.......

மெய் சிலிர்க்க வைக்கும்,
உந்தன் பரிவும் அழகடி.......

உருக வைக்க என்னும்,
உந்தன் உள்ளம் அழகடி

பெண்ணே ! நான் கண்டேனடி
நீ ஒரு மை தீட்ட முடியா ஓவியமடி.........

பெண்ணே இன்னும் உள்ளதடி....
சொல்ல தீராதடி....
உந்தன் அழகு சொல்லில் அடங்காதடி....
அருமை 😍🥰 என் இனிய அன்பியே 😍🥰
 
M

Mathangi

Guest
தோழி நீயும் மிகவும் அழகடி ❤
Hahaha தோழி 🙈🙈 shy 😆🤣🥰🥰பெண்கள் எப்பவும் அழகுதான் அதுல நீங்களும் அழகுதான்
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
அழகடி பெண்ணே அழகடி.....
உன் ஓவ்வொரு அசைவும் அழகடி.....

பெண்ணே ! நீயும் அழகடி......
பெண்மை என்ற பெயரும் அழகடி....

வெட்டி சாய்க்கும்,
உந்தன் புருவம் அழகடி.....

ஈர்க்க வைக்கும்,
உந்தன் காந்த பார்வை அழகடி.......

உந்தன் காதின் ஓரம் அசைந்தாடும்,
உன் ஒற்றை முடி அழகடி .......

அதை கோதிட வரும்
உன் மெல்லிய,
விரல்களும் அழகடி.......

மௌனத்திதில்,
உந்தன் உதட்டின் மொழி அழகடி.......

முகம் பார்த்து புன்னகைக்கும்,
உந்தன் புன்னகை அழகடி.......

உந்தன் உச்சரிப்பில்,
வார்த்தைகளும் அழகடி

மழலையை கொஞ்சும்,
உந்தன் மழலை அழகும் அழகடி.......

மெய் சிலிர்க்க வைக்கும்,
உந்தன் பரிவும் அழகடி.......

உருக வைக்க என்னும்,
உந்தன் உள்ளம் அழகடி

பெண்ணே ! நான் கண்டேனடி
நீ ஒரு மை தீட்ட முடியா ஓவியமடி.........

பெண்ணே இன்னும் உள்ளதடி....
சொல்ல தீராதடி....
உந்தன் அழகு சொல்லில் அடங்காதடி....
♥️♥️
 

Robotio1

Member
Joined
Sep 30, 2022
Messages
4
Points
23
அழகடி பெண்ணே அழகடி.....
உன் ஓவ்வொரு அசைவும் அழகடி.....

பெண்ணே ! நீயும் அழகடி......
பெண்மை என்ற பெயரும் அழகடி....

வெட்டி சாய்க்கும்,
உந்தன் புருவம் அழகடி.....

ஈர்க்க வைக்கும்,
உந்தன் காந்த பார்வை அழகடி.......

உந்தன் காதின் ஓரம் அசைந்தாடும்,
உன் ஒற்றை முடி அழகடி .......

அதை கோதிட வரும்
உன் மெல்லிய,
விரல்களும் அழகடி.......

மௌனத்திதில்,
உந்தன் உதட்டின் மொழி அழகடி.......

முகம் பார்த்து புன்னகைக்கும்,
உந்தன் புன்னகை அழகடி.......

உந்தன் உச்சரிப்பில்,
வார்த்தைகளும் அழகடி

மழலையை கொஞ்சும்,
உந்தன் மழலை அழகும் அழகடி.......

மெய் சிலிர்க்க வைக்கும்,
உந்தன் பரிவும் அழகடி.......

உருக வைக்க என்னும்,
உந்தன் உள்ளம் அழகடி

பெண்ணே ! நான் கண்டேனடி
நீ ஒரு மை தீட்ட முடியா ஓவியமடி.........

பெண்ணே இன்னும் உள்ளதடி....
சொல்ல தீராதடி....
உந்தன் அழகு சொல்லில் அடங்காதடி....
Arumai👏👏
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
அழகடி பெண்ணே அழகடி.....
உன் ஓவ்வொரு அசைவும் அழகடி.....

பெண்ணே ! நீயும் அழகடி......
பெண்மை என்ற பெயரும் அழகடி....

வெட்டி சாய்க்கும்,
உந்தன் புருவம் அழகடி.....

ஈர்க்க வைக்கும்,
உந்தன் காந்த பார்வை அழகடி.......

உந்தன் காதின் ஓரம் அசைந்தாடும்,
உன் ஒற்றை முடி அழகடி .......

அதை கோதிட வரும்
உன் மெல்லிய,
விரல்களும் அழகடி.......

மௌனத்திதில்,
உந்தன் உதட்டின் மொழி அழகடி.......

முகம் பார்த்து புன்னகைக்கும்,
உந்தன் புன்னகை அழகடி.......

உந்தன் உச்சரிப்பில்,
வார்த்தைகளும் அழகடி

மழலையை கொஞ்சும்,
உந்தன் மழலை அழகும் அழகடி.......

மெய் சிலிர்க்க வைக்கும்,
உந்தன் பரிவும் அழகடி.......

உருக வைக்க என்னும்,
உந்தன் உள்ளம் அழகடி

பெண்ணே ! நான் கண்டேனடி
நீ ஒரு மை தீட்ட முடியா ஓவியமடி.........

பெண்ணே இன்னும் உள்ளதடி....
சொல்ல தீராதடி....
உந்தன் அழகு சொல்லில் அடங்காதடி....
அழகிற்கு அளவுகோல் உண்டோ?
 
Top