O
Ohmylove
Guest
பேரண்ட வெடிப்பிலே பிறந்தோம் நாமே ..
நகராத நட்சத்திரமாய் நீயும்..
உன்னை சுற்றும் கோளாய் நானும்...
மூன்றாம் இடத்தையே நீ தந்தாலும் உன்னால் ...
முழுமை பெற்றவள் நான் தானே..
உன்னாலே உயிர் சுமைத்தேன் உலகம் எனும் பெயரோடு..
உன் சுடர்விடும் பார்வை
என் மேல்
பட்டே சுழன்று போகிறேன்..
இடைவெளி அதிகம் தான் ஆனாலும்
உன் ஈர்ப்புவிசைக்கு மட்டுமே இசைந்து நகர்வேன் ...
பால்வெளி அண்டத்தின் "பரிதியே"
உன் பக்கத்தில் வர
பாதை ஒன்று இல்லாமல் பார்த்துகொண்டே வாழ்ந்து விடுவாள்
இவள் தான்
உன் "பூமியே"