What's new

இடிச்சி போட்ட……

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
சமீபகாலமாக youtube, instagram reels
இவற்றில் கண்ணில் படும் dish பெயரெல்லாம்
இப்படி இருக்கிறது..!

கிள்ளி போட்ட மிளகாய் சாம்பார்
(பின்ன எப்படி போடுவாங்க)

இடிச்சி போட்ட இஞ்சி குழம்பு
(பின்ன எப்படி போடுவாங்க)

அரைச்சி விட்ட பலகாய் மண்டி
(பின்ன எப்படி போடுவாங்க)

My recommendations to those youtube

புடுங்கி போட்டமாங்காய் தொக்கு

உருவி போட்ட கருவேப்பிலை துவையல்

நசுக்கி போட்ட பூண்டு ரசம்

கரைச்சி ஊத்தின கார குழம்பு

நீங்களும் add பண்ணுங்க நண்பர்களே..!
அவர்களுக்கு உதவுவோம்..!

6810D5C7-7142-4B95-9BFD-67E96115FFAA.jpeg
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
சமீபகாலமாக youtube, instagram reels
இவற்றில் கண்ணில் படும் dish பெயரெல்லாம்
இப்படி இருக்கிறது..!

கிள்ளி போட்ட மிளகாய் சாம்பார்
(பின்ன எப்படி போடுவாங்க)

இடிச்சி போட்ட இஞ்சி குழம்பு
(பின்ன எப்படி போடுவாங்க)

அரைச்சி விட்ட பலகாய் மண்டி
(பின்ன எப்படி போடுவாங்க)

My recommendations to those youtube

புடுங்கி போட்டமாங்காய் தொக்கு

உருவி போட்ட கருவேப்பிலை துவையல்

நசுக்கி போட்ட பூண்டு ரசம்

கரைச்சி ஊத்தின கார குழம்பு

நீங்களும் add பண்ணுங்க நண்பர்களே..!
அவர்களுக்கு உதவுவோம்..!

View attachment 13893
கடிச்சி சாப்பிட வேண்டிய கடலை மிட்டாய்
 

maple

Well-known member
Joined
Aug 28, 2023
Messages
167
Points
83
சமீபகாலமாக youtube, instagram reels
இவற்றில் கண்ணில் படும் dish பெயரெல்லாம்
இப்படி இருக்கிறது..!

கிள்ளி போட்ட மிளகாய் சாம்பார்
(பின்ன எப்படி போடுவாங்க)

இடிச்சி போட்ட இஞ்சி குழம்பு
(பின்ன எப்படி போடுவாங்க)

அரைச்சி விட்ட பலகாய் மண்டி
(பின்ன எப்படி போடுவாங்க)

My recommendations to those youtube

புடுங்கி போட்டமாங்காய் தொக்கு

உருவி போட்ட கருவேப்பிலை துவையல்

நசுக்கி போட்ட பூண்டு ரசம்

கரைச்சி ஊத்தின கார குழம்பு

நீங்களும் add பண்ணுங்க நண்பர்களே..!
அவர்களுக்கு உதவுவோம்..!

View attachment 13893
Pakkatthu veetil sutte maangai urugaai
 

RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
odachu oothuna muttai kolambu👻
pichi potta chicken varuval
arachu vita sambar
 
Top