What's new

இதே நாள் இதே நேரம் ..

  • Thread starter Ohmylove
  • Start date
  • Watchers 7
O

Ohmylove

Guest
இதே நாள் இந்நேரம்
உன்னோடு நான்...

உருண்டு ஓடியதோ
ஒரு வருடம் !!

மறந்து விடுவேன் என்று நினைத்தாயோ!!

மறைந்து விடுவேன்
என்று என்னை மறந்தாயோ!!

நாட்கள் மட்டுமே நகர்ந்தன..
நான் அங்கேயே தான் நின்று கொண்டு இருக்கிறேன்!!


இதே நாள் இதே நேரம் ..
 

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
இதே நாள் இந்நேரம்
உன்னோடு நான்...

உருண்டு ஓடியதோ
ஒரு வருடம் !!

மறந்து விடுவேன் என்று நினைத்தாயோ!!

மறைந்து விடுவேன்
என்று என்னை மறந்தாயோ!!

நாட்கள் மட்டுமே நகர்ந்தன..
நான் அங்கேயே தான் நின்று கொண்டு இருக்கிறேன்!!



இதே நாள் இதே நேரம் ..
Super sis
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,735
Points
133
இதே நாள் இந்நேரம்
உன்னோடு நான்...

உருண்டு ஓடியதோ
ஒரு வருடம் !!

மறந்து விடுவேன் என்று நினைத்தாயோ!!

மறைந்து விடுவேன்
என்று என்னை மறந்தாயோ!!

நாட்கள் மட்டுமே நகர்ந்தன..
நான் அங்கேயே தான் நின்று கொண்டு இருக்கிறேன்!!



இதே நாள் இதே நேரம் ..
இதே போல எத்தனை எத்தனை நாட்கள்!!
 

ilakiyaa

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
183
Points
133
Location
Coimbatore
இதே நாள் இந்நேரம்
உன்னோடு நான்...

உருண்டு ஓடியதோ
ஒரு வருடம் !!

மறந்து விடுவேன் என்று நினைத்தாயோ!!

மறைந்து விடுவேன்
என்று என்னை மறந்தாயோ!!

நாட்கள் மட்டுமே நகர்ந்தன..
நான் அங்கேயே தான் நின்று கொண்டு இருக்கிறேன்!!



இதே நாள் இதே நேரம் ..
வருடங்கள் கடந்தாலும்
எழிலை காத்திருப்பாள் என்ற நம்பிக்கையில்
நயவன் நகர்வலம் சென்றுள்ளானோ என்னவோ?
Oml❤
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
Ennadhu idhu ellorum kavidhailaiye pesikraanga 🤔
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இதே நாள் இந்நேரம்
உன்னோடு நான்...

உருண்டு ஓடியதோ
ஒரு வருடம் !!

மறந்து விடுவேன் என்று நினைத்தாயோ!!

மறைந்து விடுவேன்
என்று என்னை மறந்தாயோ!!

நாட்கள் மட்டுமே நகர்ந்தன..
நான் அங்கேயே தான் நின்று கொண்டு இருக்கிறேன்!!



இதே நாள் இதே நேரம் ..
👌👌👌😍😍😍
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,735
Points
133
Haha 28.12.2022 appo namma pesirkka chance eh illaiye... Naan ban la irundhen😂
Konjama nenjama, senja paavangal adhaan ban panitaanga.. btw andha kavidhai ungalukaganu sonnadhu ,inoru person oml illa. You can fill in the blanks
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
Konjama nenjama, senja paavangal adhaan ban panitaanga.. btw andha kavidhai ungalukaganu sonnadhu ,inoru person oml illa. You can fill in the blanks
Ellam therinja gnaani madri pesa vendiyadhu... Sari yen ban pannangannu sollunga paarpom

Innor person yaaru ilakkiyava? Nayavan means Nayantara fan ah 😂
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20
தப்பில்ல கோவத்தில் சொல்றது... மிச்சது avanga வந்து continue செய்யட்டும்
Flow
 

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,735
Points
133
Ellam therinja gnaani madri pesa vendiyadhu... Sari yen ban pannangannu sollunga paarpom
Yen ungalaku marandhu pocha?? BB 1
Innor person yaaru ilakkiyava? Nayavan means Nayantara fan ah 😂
One person is you. Inoru person fill up with commas.. Ilkiyavuma? 😱 Vera Vera?

Nayavan= Agnii
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,323
Points
20

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,735
Points
133
😳😳😳

Neenga yaaruuu yaaruuu yaruuuu
Sollungaaa sollunggaa sollunggaa
Forum la endha Nick la irundhinga😂
Enna bayama iruka??? Innum bayangarama irukum...
Lol, indha thread la kavidhai pottadhu rendu Peru dhane

Idhukuthan olunga padikanumnu solradhu. Scroll up again and read from the first. Still don't get it?? Read it again. Maybe now you will understand
Reminds me of this aramental girlfriend 😂
Unga girl friend araimental ah??? Unga kooda sendha pinna ippadithan. Btw idhula irukura araimental oda bf neenga thana?? Naai maari erinji erinji viluraan
 
Top