What's new

உங்களை தேடுங்கள்!!

OceanWaves

Active member
Joined
Nov 24, 2023
Messages
35
Points
38
நட்புகள் அனைவருக்கும் இரவு வணக்கம்.

எனக்கு காதல் இல்லை, எனக்கு காதலன் இல்லை, எனக்கு காதலி இல்லை என்று என்னும் நபரா நீங்கள், உங்கள் அனைவரின் இதயங்களிலும் காதல் என்னும் கோவில் குடி கொண்டு உள்ளது. அதிலே அர்ச்சனை பண்ணுவதும், காதலை கண்டு கொள்வதும் உங்களின் கைகளில்; நமது கைகளில்.

பொதுவாக, அடுத்தவர்கள் மீது காட்டும் அன்பை, அக்கறையை நம் மீது காட்டுகின்றோமா என்றால் அது பெரிய கேள்விக்குறி தான் ??? அடுத்தவர்கள் மீது செலுத்தும் காதல் தான் உண்மையான காதல் என்று சமூகம் மானிடர்களை கட்டமைத்து விட்டது. இதிலே, நானும் விதி விலக்கு அல்ல; நீங்களும் விதி விலக்கு இல்லை.

இந்த உலகில் அடுத்தவர்கள் மீது காட்டும் அன்பை, காதலை ஒவ்வொரு ஆத்மாவும் அதன் மீது செலுத்துவது என்பது ஒரு ஆழமான காதலின் வெளிப்பாடு, நண்பர்களே! தோழிகளே! நமக்குள் இருக்கும் சுய அன்பை கண்டுபிடிப்போம் நமக்காக வாழ பழகுவோம். நமக்கான காதல் நமக்கு கிடைக்கும் நேரம், அடுத்தவர்கள் மீது தன்னிச்சையாக அன்பு செலுத்தும் குணம் அமையப்பெறும்

உங்களை விட நான் ஒன்றும் அறிந்த மேதை இல்லை. இந்த சிறு பிள்ளையின் இந்த சிறிய கட்டுரையில் ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் மனதார ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி காதலிப்போம் மகிழ்ச்சியாக இருப்போம்.
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

😍😍😍 super 👌👌👌 inemel i love me!!! "U" nu sonna thana adi mel adiya vizhudhu 😜🤣
 
OceanWaves

Active member
Joined
Nov 24, 2023
Messages
35
Points
38
😍😍😍 super 👌👌👌 inemel i love me!!! "U" nu sonna thana adi mel adiya vizhudhu 😜🤣
அதை கூறும் பொழுதே அத்தனை மகிழ்ச்சி..... இனிய வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள், நண்பா....
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
நமக்குள் இருக்கும் சுய அன்பை கண்டுபிடிப்போம் நமக்காக வாழ பழகுவோம். நமக்கான காதல் நமக்கு கிடைக்கும் நேரம், அடுத்தவர்கள் மீது தன்னிச்சையாக அன்பு செலுத்தும் குணம் அமையப்பெறும்
அறிவான பார்வை. தனக்குள் இருக்கும் அன்பை பார்த்தவர்கள் பிறருக்கும் அன்போடிருப்பார்கள். குறைந்த பட்சம் பிற உயிர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்த மாட்டார்கள். ஐயனும் இதனை ஒரு குறளில் காட்டுகிறார்

தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினை பால்

ஐயன் என்ன சொல்றார்ன்னா எலே உன்னையே நீ காதலிக்கிறியா? அப்டின்னா இன்னொருத்தர்க்கு துளியூண்டு கூட கஷ்டத்த குடுக்காத. இல்ல இல்ல. கஷ்டம் குடுக்கனும்னு நெனைக்காத. அப்டினு சொல்றார். தன்னைக் காதலிப்பவர்களுக்கு இது பொருந்துமா? இப்படி யாருக்குமே துன்பம் இழைக்காமலா இருக்காங்க?

அதென்னன்னா, தன்னைத் தான் விரும்புகிறேன் என்று தொடங்கி தன்னையே வழிபடும் இடத்திற்கு வழுக்கி விழும் அபாயம் உண்டு. பிரேக் எங்கே இருக்குன்னு தெரியாம நேரா சுயவழிபாட்டுக்க்கு போய் நின்றுவாங்க. அதுக்கு பேர் (Narcissism). அதாவது தான் என்ற மமகாரத்தில் அழுந்தி பிற உயிர்கள் தனக்கு கீழ் எனக்கருதிடும் நிலை. அதற்கு அடுத்த படிநிலை பிற உயிர்களின் துன்பத்திலே தான் தனக்கு இன்பம் என்னும் இழிநிலை.

தற்காலத்து சுய காதலர்கள் நிறைய பேர் சுய வழிபாட்டை self love அப்டின்னு தப்பா நெனச்சுகிட்டு அலையுறாங்க. அதுக்கு இந்த அரகொற அரைவேக்காட்டு கல்வியும் வழிவகுக்குது. ஏதோ ரெண்டு மூணு அட்டைய வாங்கின உடனே தான் ஒரு பெரிய ஆள் அப்டின்னு நம்ப தொடங்கிடுறாங்க. சுய வழிபாட்டை தொடங்கிடுறாங்க. தம்பட்டம் சுயவழிபாடு தான். சிறுமை அணியுமாம் தன்னை வியந்து அப்டின்னு ஐயன் கண்டிதத்தும் இதனையே.

நுட்பம் புரியுதா?
சுயவழிபாட்டு மிருகங்கள் வலிய சென்று பிற உயிர்களுக்கு துன்பத்தை இழைத்து அதனால் அவர்கள் படும் துன்பத்தை கண்டு மகிழ்வார்கள்.
ஆனால் சுய காதலர்கள் உற்றநோய் நோற்று மற்றொரு உயிர்க்கு துன்பிழைக்காமல் கடுவிரதம் மேற்கொண்டிருப்பார்கள். இது தான் இனங்காண அடையாளம்.
 
Last edited:

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
இந்த தத்துவம் எல்லாம் valentines day பக்கத்துல தானே வரும்?? ஒரு மாசம் முன்னாடியே என்ன pheelingsu? 😂
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
ரொம்ப காட்டமா இருக்கே பாலன் சார் 😄. தனி மனித வாழ்க்கை அவரவர் அமைத்து கொள்வது தானே தவிர பிறர் விருப்பம் கொண்டு அல்ல. அப்படி வாழ்வதில் அவர்க்கு இன்பம் உண்டெனில் இருக்கட்டும். இப்படி வாழ் என்று கூறி அவர்களின் இன்பத்தை துடைக்கும் செயலை நாம் செய்து பாவத்தை சேர்க்க வேண்டாமே.. To be what you are is there in the genes, no alterations can be made.. சிரிக்கவும், அழவும் சொல்லிக்கொடுக்க முடியாது தானே?
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
To be what you are is there in the genes, no alterations can be made.
Absolutely. As long as they are happy within themselves, it’s okey. But the new age philosophers misinterpret and justify their atrocities in the name of self love. It becomes our duty to clarify as elders.
 
OceanWaves

Active member
Joined
Nov 24, 2023
Messages
35
Points
38
அறிவான பார்வை. தனக்குள் இருக்கும் அன்பை பார்த்தவர்கள் பிறருக்கும் அன்போடிருப்பார்கள். குறைந்த பட்சம் பிற உயிர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்த மாட்டார்கள். ஐயனும் இதனை ஒரு குறளில் காட்டுகிறார்

தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினை பால்

ஐயன் என்ன சொல்றார்ன்னா எலே உன்னையே நீ காதலிக்கிறியா? அப்டின்னா இன்னொருத்தர்க்கு துளியூண்டு கூட கஷ்டத்த குடுக்காத. இல்ல இல்ல. கஷ்டம் குடுக்கனும்னு நெனைக்காத. அப்டினு சொல்றார். தன்னைக் காதலிப்பவர்களுக்கு இது பொருந்துமா? இப்படி யாருக்குமே துன்பம் இழைக்காமலா இருக்காங்க?

அதென்னன்னா, தன்னைத் தான் விரும்புகிறேன் என்று தொடங்கி தன்னையே வழிபடும் இடத்திற்கு வழுக்கி விழும் அபாயம் உண்டு. பிரேக் எங்கே இருக்குன்னு தெரியாம நேரா சுயவழிபாட்டுக்க்கு போய் நின்றுவாங்க. அதுக்கு பேர் (Narcissism). அதாவது தான் என்ற மமகாரத்தில் அழுந்தி பிற உயிர்கள் தனக்கு கீழ் எனக்கருதிடும் நிலை. அதற்கு அடுத்த படிநிலை பிற உயிர்களின் துன்பத்திலே தான் தனக்கு இன்பம் என்னும் இழிநிலை.

தற்காலத்து சுய காதலர்கள் நிறைய பேர் சுய வழிபாட்டை self love அப்டின்னு தப்பா நெனச்சுகிட்டு அலையுறாங்க. அதுக்கு இந்த அரகொற அரைவேக்காட்டு கல்வியும் வழிவகுக்குது. ஏதோ ரெண்டு மூணு அட்டைய வாங்கின உடனே தான் ஒரு பெரிய ஆள் அப்டின்னு நம்ப தொடங்கிடுறாங்க. சுய வழிபாட்டை தொடங்கிடுறாங்க. தம்பட்டம் சுயவழிபாடு தான். சிறுமை அணியுமாம் தன்னை வியந்து அப்டின்னு ஐயன் கண்டிதத்தும் இதனையே.

நுட்பம் புரியுதா?
சுயவழிபாட்டு மிருகங்கள் வலிய சென்று பிற உயிர்களுக்கு துன்பத்தை இழைத்து அதனால் அவர்கள் படும் துன்பத்தை கண்டு மகிழ்வார்கள்.
ஆனால் சுய காதலர்கள் உற்றநோய் நோற்று மற்றொரு உயிர்க்கு துன்பிழைக்காமல் கடுவிரதம் மேற்கொண்டிருப்பார்கள். இது தான் இனங்காண அடையாளம்.
உங்களின் கருத்துக்களுக்கு எனது நன்றி. அருமை, நல்ல பதிவு என்பதில் ஐயம் இல்லை.
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
நீங்க சொல்ற வேலண்ட்டைன் தினம் மற்றவரை காதலிக்கிறவங்களுக்கு. இது தன்னைத்தான் விரும்புதல் என்னும் நவீன தத்துவம். பெரும்பாலும் தன்னை வியத்தலிலே போய் முடிகிறது. ஆனால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு சப்பை கட்டுக்கள் வேறு இந்த கருமத்தை நியாயப்படுத்த. அதான் கொஞ்சம் விளக்கிடாலம்னு.

Otherwise am I making the distinction clear between self love and narcissism? That’s my intention.
haha. naan postku potta comment adhu, not for your reply. correcta tag panni potrukkanum, my bad..
indha madhiri topiclaam valentine day timela singleslaam feel panni poduvaanga. adhukku sonnen 😂

I agree with your point on self love and narcissism. Self love has a positive impact whereas narcissism has a negative impact. but adhai indha generationnu generalize panni sonnadhu thaan i dont agree with. So called self love ("Arrogance") is not something new, its an age-old companion of humanity. The very fact that thiruvalluvar talks about serukku, agandhai, irumappu etc., is in itself is a proof that it was prevelant during his times as well.

As we get older, whatever younger generation does becomes a talking point for us. namma seyyadhadhaiya avanga pannitaanga?? We only see what we wanna see. ambuttu thaan.. so, lets adorn ourselves in the regalia of self-love, draped in the opulence of our own worth :D
 
Last edited:

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
haha. naan postku potta comment adhu, not for your reply. correcta tag panni potrukkanum, my bad..
indha madhiri topiclaam valentine day timela singleslaam feel panni poduvaanga. adhukku sonnen 😂
No no. You have replied only to the thread. Dragging you into my view point was inappropriate. Sorry.
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
No no. You have replied only to the thread. Dragging you into my view point was inappropriate. Sorry.
Ayye.. Unga sorrylaam venaam. neengale vachukkonga 😂

Please feel free to drag me into any convo. Friends kulla healthy discussions are always fun.. Ippadi ellam pesuna thaane naanum comedy piecela irundhu ungala madhiri brilliant piecea promotion vaanga mudiyum lol.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Ippadi ellam pesuna thaane naanum comedy piecela irundhu ungala madhiri brilliant piecea promotion vaanga mudiyum lol.
We knew who fared in math n numbers. and i dont wanna hijack the substance of this thread. which is..
இந்த உலகில் அடுத்தவர்கள் மீது காட்டும் அன்பை, காதலை ஒவ்வொரு ஆத்மாவும் அதன் மீது செலுத்துவது என்பது ஒரு ஆழமான காதலின் வெளிப்பாடு, நண்பர்களே! தோழிகளே! நமக்குள் இருக்கும் சுய அன்பை கண்டுபிடிப்போம் நமக்காக வாழ பழகுவோம். நமக்கான காதல் நமக்கு கிடைக்கும் நேரம், அடுத்தவர்கள் மீது தன்னிச்சையாக அன்பு செலுத்தும் குணம் அமையப்பெறும்
This one. Very much relevant and valid for all of us. In a book i read recently, there was one full chapter on this subject - self love. Its time people know and focus on this.
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
i dont wanna hijack the substance of this thread. which is..
idhai paartha enakku mudhalvan padathula vara oru dialogue thaan nyabagam varudhu..
"ivare bomb vaipaaraam.. appuram ivare adha edupaaraam" 😂

Ok, lets not digress.. meet you next topic lol :D
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
idhai paartha enakku mudhalvan padathula vara oru dialogue thaan nyabagam varudhu..
"ivare bomb vaipaaraam.. appuram ivare adha edupaaraam" 😂

Ok, lets not digress.. meet you next topic lol :D
Innikku madam yedhedho englipiece la engalukku puriyadha madhiri pesaringa.. Paathu seinga🤣🤣
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
Ayye.. Unga sorrylaam venaam. neengale vachukkonga 😂

Please feel free to drag me into any convo. Friends kulla healthy discussions are always fun.. Ippadi ellam pesuna thaane naanum comedy piecela irundhu ungala madhiri brilliant piecea promotion vaanga mudiyum lol.
Wait I will drag you even unnecessarily 😂😂😜
 
Top