நேற்று காலையில் இருந்து சரியான வேலை,
வேலையை முடிக்க ரொம்ப நேரம் ஆனது..மணி 3,
அப்போது தான் புரிந்தது நான் காலையில், இல்லை இல்லை முதல் நாள் இரவில் இருந்தே எதுவும் சாப்பிட வில்லை மறந்து விட்டேன் என்று..
ஐயோ பசிக்குதே என்ன செய்யலாம்?!..
சமைத்ததை சாப்பிடலாம் என்று நான் நினைக்கும் போது, அடுத்த வேலை நினைவுக்கு வந்தது..
சரி என்று அடுத்த வேலையை முடிக்க ஒரு இடத்திற்கு சென்று விட்டேன்,
அழைப்பு வந்தது என் அப்பாவிடம் இருந்து,
வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும்படி..
சரி என்று நானும் சென்றேன்,
பார்த்தால் மீன் வறுவல் சாப்பாடு ரசம் என எனக்காக எல்லாம் செய்து வைத்து இருந்தார்..
அந்நொடியில் உணர்தேன் சொர்க்கத்தினை (

)
கசப்பான தருணங்களை மட்டுமே யோசிக்காமல், இப்படி நடக்கும் இனிப்பான தருணங்களை யும் நினைவில் கொள் என்று கூறி அந்த வாழ்க்கையே எனக்கு treat வைத்தது போல உணர்ந்தேன்
PS: Naanum enga daddy um oru Tom and Jerry combo

aanalum avlo anbu.. we don't live without eachother even after so many fights just like Tom and Jerry!!
Netru Kaalayil irunthu sariyaana velai..
Velaiyai mudikka romba neram aanathu,
Appothu than purinthathu nan kaalayil irinthu ethuvum sapidavillai.. already mudhal naal iravum sapida villai endru, ayo pasikuthey , enna panalam!!
Already irandu murai coffee kudithu irunthen.. sari saapitu viduvom endrennum bothu than aduththa velai niyabagaththirkku vanthahu..
Aduththu moondru manikku mela innoru velai, sari endru udanadiyaaga kilambi antha velaiyai mudiththu vittu, Dad phone panni koopdave, Amma veetuku ponen..
Angey My dad Enakaaga fish fry, rice ellam seithu vaiththu irunthaar..
Ponathum plate eduthu sapda ukkaarnthuten

Antha nodiyil Heaven ai unarnthen!!
"Kasapaana tharunangalai matume paarkamal, ippadi nadakkum inippaana tharunangalaium ninaiththu paar" endru koori vaazhkkaye Enakkoru Treat vaithathu pola irunthathu..