What's new

உன்னை காணாத நேரம்❤

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 4
M

Mathangi

Guest
காதலே, ❤❤
உன்னை காணாத நேரம்
நானாக நான் இல்லையே.....❤❤
என் ஜீவன்கூட என்னுள் இல்லையே.....❤❤

சிறகுகள் இன்றி தவிக்கும்
சிறு பறவையை போல்
அங்கும் இங்குமாய் அலைகிறேனடா.....❤❤

உன்னை காணாமல்
பார்வை இல்லா பேதையாய் உணருகிறேனடா.....❤❤

காதலே உன்னை காணாத நேரம்
என் வாழ்க்கையும் இருளிலே நீளுதடா.....❤❤
 

Gingerrr

Beta squad member
Beta Squad
Joined
Jan 8, 2022
Messages
841
Points
133
காதலே, ❤❤
உன்னை காணாத நேரம்
நானாக நான் இல்லையே.....❤❤
என் ஜீவன்கூட என்னுள் இல்லையே.....❤❤

சிறகுகள் இன்றி தவிக்கும்
சிறு பறவையை போல்
அங்கும் இங்குமாய் அலைகிறேனடா.....❤❤

உன்னை காணாமல்
பார்வை இல்லா பேதையாய் உணருகிறேனடா.....❤❤

காதலே உன்னை காணாத நேரம்
என் வாழ்க்கையும் இருளிலே நீளுதடா.....❤❤
Sema da😍
 

Green

Beta squad member
Beta Squad
Joined
Feb 5, 2022
Messages
35
Points
38
காதலே, ❤❤
உன்னை காணாத நேரம்
நானாக நான் இல்லையே.....❤❤
என் ஜீவன்கூட என்னுள் இல்லையே.....❤❤

சிறகுகள் இன்றி தவிக்கும்
சிறு பறவையை போல்
அங்கும் இங்குமாய் அலைகிறேனடா.....❤❤

உன்னை காணாமல்
பார்வை இல்லா பேதையாய் உணருகிறேனடா.....❤❤

காதலே உன்னை காணாத நேரம்
என் வாழ்க்கையும் இருளிலே நீளுதடா.....❤❤
Semaaaaaaaaa..
 

Hibiscus

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
409
Points
113
காதலே, ❤❤
உன்னை காணாத நேரம்
நானாக நான் இல்லையே.....❤❤
என் ஜீவன்கூட என்னுள் இல்லையே.....❤❤

சிறகுகள் இன்றி தவிக்கும்
சிறு பறவையை போல்
அங்கும் இங்குமாய் அலைகிறேனடா.....❤❤

உன்னை காணாமல்
பார்வை இல்லா பேதையாய் உணருகிறேனடா.....❤❤

காதலே உன்னை காணாத நேரம்
என் வாழ்க்கையும் இருளிலே நீளுதடா.....❤❤
Adadaaaaa atpudhammmm 💖💖💖
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காதலே, ❤❤
உன்னை காணாத நேரம்
நானாக நான் இல்லையே.....❤❤
என் ஜீவன்கூட என்னுள் இல்லையே.....❤❤

சிறகுகள் இன்றி தவிக்கும்
சிறு பறவையை போல்
அங்கும் இங்குமாய் அலைகிறேனடா.....❤❤

உன்னை காணாமல்
பார்வை இல்லா பேதையாய் உணருகிறேனடா.....❤❤

காதலே உன்னை காணாத நேரம்
என் வாழ்க்கையும் இருளிலே நீளுதடா.....❤❤
கண்மணியே... 😍
உனை காணாத கண்கள் துடிக்கின்றதே 🥰😍
என் ஜீவன் என்பதே உன்னுள்ளே!!!😍

சிறகுகள் படைத்த மாந்தரை போல உன்னை கண்டபின் வானத்தில் அங்கும் இங்கும் அலைகின்றேனடி!!❤🥰

உன்னை காணாமல் பார்க்கும் பார்வையில் தெளிவு இல்லையே!!🥰

கண்ணின் மணியே... 🥰❤ உனை காணாத நொடிகள் நீளுதே... பணிகள் சுமக்குதே... வலிகள் கணக்குதே... உம் வரவை விழிகள் யாசிக்குதே... விடை தெரியாமல் கண்மணியே எம் கண்கள் இரவிலும் வேற்குதே...😒
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காதலே, ❤❤
உன்னை காணாத நேரம்
நானாக நான் இல்லையே.....❤❤
என் ஜீவன்கூட என்னுள் இல்லையே.....❤❤

சிறகுகள் இன்றி தவிக்கும்
சிறு பறவையை போல்
அங்கும் இங்குமாய் அலைகிறேனடா.....❤❤

உன்னை காணாமல்
பார்வை இல்லா பேதையாய் உணருகிறேனடா.....❤❤

காதலே உன்னை காணாத நேரம்
என் வாழ்க்கையும் இருளிலே நீளுதடா.....❤❤
அற்புதம் 😍🥰 அருமையான வரிகள் ❤ என் இனிய அன்பியே 😍🥰
 
Top