What's new

உன் அழகே - எனக்கு இன்றியமையாததடி!!! - "Argus"

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
கண்கள் - உன் பார்வைகள் பேசும் பாஷையடி !!!

செவிகள் - உன் வார்த்தைகள் கேட்க துடிக்குமடி !!!

இதழோ - உன் மெல்லிய சிரிப்பில் துல்லுமடி!!!

அத்தருணமே - இன்றியமையாததடி !!!

கண்ணம் - அஃது, தேன் கிண்ணம் அகப்பை இட்டும் தேன் கிடைக்காத டிம்பிள் சின்னமடி!!!

ஆங்கே, தோன்றி மறையும் பிம்பிள்ஸ்சை பார்த்தே ரசிப்பேனடி!!!

கூந்தல் - காற்றும் கூட உன் விசைபாடும் நீ தலையை அசைக்கும் தருணமடி!!!

கைகள் - உன் அன்பை பரிமாறும் கிரியாஊக்கியடி(catalyst)!!!

கால்கள் - அது என்னோடு நடக்க காத்திப்பேனடி!!!

தேவதை - மொத்தத்தில் பெண்ணாய் மருவினாயே - உன் அழகு எனக்கோ
இன்றியமையாததடி!!!

இது Argusvoda dream girl......:ROFLMAO:

A small dedication to DHIVYA DURAISAMY puthiya thalaimurai reporter !!!

Recent times, laiyum seri lockdown periods laiyum seri adhiga number of photos ah FB pottu thanuku nu Oru FB fan club ae uruvaaki sight adichu rasikka vechu FB open panradhey avangala paka Dan gara maari oru projection views create panna veikkum anbu devadhai :L: ku samarpanam !!! Thoongitu irunthen ya:zzzzz: ... Dreams la vandhu inda pulla disturbing with her smile and so then this poem created in my mind lol:laugh::makeup::pPP:

Screenshot_2020-05-17-04-14-55-47.png
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

View attachment 36
Oii thangamae!! இந்த picture லாம் ipo post பண்ணுவியா lol🤣🤣🤣🤣 ❤❤ adellam oru kaalam ❤ unnaaa inda vangiko 👊👊👊👊 enakae sirippu varudhu lol🤣🤣🤣🤣
 
M

Mathangi

Guest
Oii thangamae!! இந்த picture லாம் post பண்ணுவியா lol🤣🤣🤣🤣 ❤❤❤ unnaaa inda vangiko 👊👊👊👊
thozha:ROFLMAO::ROFLMAO: ithula unnoda dream girlkaagathaan post pannunen apram unnoda old memoriesla semma ithula nee vekkam vera vanthuruchunnu next oru reply kuduthurunthaa athaiyum copy pannirupen sari vendamnu vittuten:ROFLMAO::ROFLMAO:
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
thozha:ROFLMAO::ROFLMAO: ithula unnoda dream girlkaagathaan post pannunen apram unnoda old memoriesla semma ithula nee vekkam vera vanthuruchunnu next oru reply kuduthurunthaa athaiyum copy pannirupen sari vendamnu vittuten:ROFLMAO::ROFLMAO:
Oii thangamae 🥰🥰🥰🥰 dream girl dan anah ipo illa 🤣🤣🤣 anda pullaiku kalyanam agirichuya LOL 😁😁😁😋
 
M

Mathangi

Guest
Oii thangamae 🥰🥰🥰🥰 dream girl dan anah ipo illa 🤣🤣🤣 anda pullaiku kalyanam agirichuya LOL 😁😁😁😋
kalayaanam aana enna, unakku appo dream girlthaana? ithellam marakka mudiyaathaa ninaivugal atha engakitta share pannuna atha nanum marakkama inga post pannitten:LOL::ROFLMAO:
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
kalayaanam aana enna, unakku appo dream girlthaana? ithellam marakka mudiyaathaa ninaivugal atha engakitta share pannuna atha nanum marakkama inga post pannitten:LOL::ROFLMAO:
🤣🤣🤣 U are so sweet 🥰🥰🥰🥰தங்கமே 🥰🥰🥰🥰🥰🥰cute😍😍😃
 
Top