• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

உயிரெழுத்துக்களில் ஓர் உறவு....

  • Thread starter Thread starter Mathangi
  • Start date Start date
M

Mathangi

Guest
ன்பில் வந்த ஆரமுதே,

சை நூறாய் என் பேரமுதே,

ன்பம் என்பது நீயல்லவா?

ருயிர் கலந்த ஓர் உறவு நாமல்லவா?

ள்ளம் முழுதும் உன் நினைவே...

ரார் பார்க்க மணம் பெறவே...
(மணம் - திருமணம்)

த்தனை காலம் தொடர்ந்தாலும்!!

ழு பிறப்பும் என் துணை நீயே....

யமின்றி நான் உரைப்பேன்....

ன்றிணைந்த வாழ்வை....

லைச்சுவடியில் பதிவிடுவேன்....

ஒளவை போல் நான் காப்பேன்....(ஒளவை போல் - தாயைப் போல்)

தே நம் வாழ்வே....
 
ன்பில் வந்த ஆரமுதே,

சை நூறாய் என் பேரமுதே,

ன்பம் என்பது நீயல்லவா?

ருயிர் கலந்த ஓர் உறவு நாமல்லவா?

ள்ளம் முழுதும் உன் நினைவே...

ரார் பார்க்க மணம் பெறவே...
(மணம் - திருமணம்)

த்தனை காலம் தொடர்ந்தாலும்!!

ழு பிறப்பும் என் துணை நீயே....

யமின்றி நான் உரைப்பேன்....

ன்றிணைந்த வாழ்வை....

லைச்சுவடியில் பதிவிடுவேன்....

ஒளவை போல் நான் காப்பேன்....(ஒளவை போல் - தாயைப் போல்)

தே நம் வாழ்வே....
அருமையான சிந்தனை 😍🥰❤ என் இனிய அன்பியே 😍🥰 👌👌👌👊
 
ன்பில் வந்த ஆரமுதே,

சை நூறாய் என் பேரமுதே,

ன்பம் என்பது நீயல்லவா?

ருயிர் கலந்த ஓர் உறவு நாமல்லவா?

ள்ளம் முழுதும் உன் நினைவே...

ரார் பார்க்க மணம் பெறவே...
(மணம் - திருமணம்)

த்தனை காலம் தொடர்ந்தாலும்!!

ழு பிறப்பும் என் துணை நீயே....

யமின்றி நான் உரைப்பேன்....

ன்றிணைந்த வாழ்வை....

லைச்சுவடியில் பதிவிடுவேன்....

ஒளவை போல் நான் காப்பேன்....(ஒளவை போல் - தாயைப் போல்)

தே நம் வாழ்வே....
ன்னம் ஊட்டும் பொன்னமுதே.....

ருயிரான அன்பே.....

மைக்கா நொடிகளின் பிம்பமே.....

டில்லா உறவே.....

ண்டு உலகில் தெய்வ திருமகள்.....

க்கமூட்டும் அருநெஞ்சே.....

ன்னவென்று சொல்வதம்மா.....

ட்டில் கூட படிக்கா ஒன்றை புகட்டும் உந்தன் பரிவே.....

தெழுத்தில் துவங்குமே ஆனந்த பேரொளி.....

ற்றுமை உணர்வை பயக்கும் செந்தளிரே.....

டாமல் எமை ஓட வைத்த விவேக சக்தியே.....

ஷதமான உறவின் கருப்பொருளே.....

தே, தோன்றும் நல்லுறவே.....


🥰😍😍🥰
 
Back
Top