What's new

உறவிற்காக ஓர் உறவு

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
ஏதோ ஒன்றைச் சொன்ன பின்னும் தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்ற எண்ணம் வராத உறவே உறவு. மற்றதெல்லாம் உறவிற்காக ஓர் உறவு…!!
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஏதோ ஒன்றைச் சொன்ன பின்னும் தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்ற எண்ணம் வராத உறவே உறவு. மற்றதெல்லாம் உறவிற்காக ஓர் உறவு…!!
@Goodie மற்றதெல்லாம், உறவிற்காக உறவில்லை வாய்வார்த்தையான உறவு மன ரீதியான உறவு அல்ல 😊

அப்படி, ஒரு உறவு கிடைக்க பெறின் அந்த நபரை விட ஓர் தன்யநானவர் இவ்வுலகில் இல்லை....! 😊
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
@Goodie மற்றதெல்லாம், உறவிற்காக உறவில்லை வாய்வார்த்தையான உறவு மன ரீதியான உறவு அல்ல 😊

அப்படி, ஒரு உறவு கிடைக்க பெறின் அந்த நபரை விட ஓர் தன்யநானவர் இவ்வுலகில் இல்லை....! 😊
yaya
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
ஏதோ ஒன்றைச் சொன்ன பின்னும் தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்ற எண்ணம் வராத உறவே உறவு. மற்றதெல்லாம் உறவிற்காக ஓர் உறவு…!!
நமக்கானவர்கள் என்று
யாரையும் எண்ணாதீர்கள்....
இங்கு அனைவரும்
தனக்கானவர்களே...!!
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
நமக்கானவர்கள் என்று
யாரையும் எண்ணாதீர்கள்....
இங்கு அனைவரும்
தனக்கானவர்களே...!!
Naanum nenaippen, indha ulagathula ellorume selfish ah irundhu and thannai mattum paarthukitaangana, yaarukum endha prechanaiyum varaadhunu
 
Seriously! Enga irundhu ippadiyellam content edukkaringa 😂 ungalukkey thonudhaa idhellam
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
நமக்கானவர்கள் என்று
யாரையும் எண்ணாதீர்கள்....
இங்கு அனைவரும்
தனக்கானவர்களே...!!
correct than.... namakanavargal endru ninaikum podhu edhoe oru idathil avargal mugathiraiyai velipaduthiduraanga!
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
Naanum nenaippen, indha ulagathula ellorume selfish ah irundhu and thannai mattum paarthukitaangana, yaarukum endha prechanaiyum varaadhunu
ellarum selfish ah thana irukaanga, ungaluku apadi illaiya?? selfish ah irukararthala thana prechanaiyae!!
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
ஏதோ ஒன்றைச் சொன்ன பின்னும் தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்ற எண்ணம் வராத உறவே உறவு. மற்றதெல்லாம் உறவிற்காக ஓர் உறவு…!!

என்ன சொன்னாலும் என்ன நடந்தாலும் தொடரும் உறவே நல்ல உறவு. ஆரோக்கியமானதும் கூட. வருத்தங்கள் இருந்தாலும் உறவு இல்லாமல் போகாது. விட்டுக் குடுக்கவோ, விட்டுட்டு போகவோ மாட்டாங்க. அப்படி உறவுகள் இருக்காங்களா except parents and family
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
என்ன சொன்னாலும் என்ன நடந்தாலும் தொடரும் உறவே நல்ல உறவு. ஆரோக்கியமானதும் கூட. வருத்தங்கள் இருந்தாலும் உறவு இல்லாமல் போகாது. விட்டுக் குடுக்கவோ, விட்டுட்டு போகவோ மாட்டாங்க. அப்படி உறவுகள் இருக்காங்களா except parents and family
illayae!! family kooda vittutu poga maatangala enna!!
 
Top