What's new

உலகத் தாய்மொழி நாள்

Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
February 21

உலகத் தாய்மொழி நாள்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் - பாரதியார்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்! -
பாரதி தாசன்

Share your favorite things, experiences about Thamil
 
Last edited:

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
February 21

உலகத் தாய்மொழி நாள்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் - பாரதியார்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்! -
பாரதி தாசன்

Share your favorite things, experiences about Thamil
Namadhu Mahakavi Subramaniya Bharathi avargal arindha mozhigal, Tamil, Sanskrit, Hindi, Telugu, English, French and little bit of Arabic, born in the year 1882 in the month of December,lost his mom at the age of 5 and he is married at the age of 15.

 

Vennilaa

Well-known member
Joined
Dec 29, 2022
Messages
842
Points
133
@Argus
தமிழுக்கு நிலவென்று பேர்..இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்...

தமிழ் எங்கள் இளமைக்கு பால்.. - பாரதிதாசன்

Fantastic one..

Goosebumps ❤️ 💙 💜
 
Top