What's new

எங்கும், எதிலும்

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
உனக்கு மட்டும் ஏன்
இவ்வளவு ரசிகை, ரசிகர்கள் ?
உனக்கு மயங்கா இவ்வுலகில் மனிதனும் இல்லை,
வேறு உயிரினமும் இல்லை
உன் பேரை சொன்னால்
உணர்வுகள் தானாய் மெய் சிலிர்க்கும்
உன் உறவால் உலகமும் உன் அன்பில்
எல்லா உறவுகளுக்கும் உயிராய் உந்தன் பேரே........{ காதல் }
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
உனக்கு மட்டும் ஏன்
இவ்வளவு ரசிகை, ரசிகர்கள் ?
உனக்கு மயங்கா இவ்வுலகில் மனிதனும் இல்லை,
வேறு உயிரினமும் இல்லை
உன் பேரை சொன்னால்
உணர்வுகள் தானாய் மெய் சிலிர்க்கும்
உன் உறவால் உலகமும் உன் அன்பில்
எல்லா உறவுகளுக்கும் உயிராய் உந்தன் பேரே........{ காதல் }
அற்புதம் ❤❤❤அழகிய 🥰🥰🥰சிந்தனை 🥰🥰🥰என் தங்கமே 🥰🥰உமக்கு மட்டுமே இவ்வளவு, கவிநயம் கூடும் என்பது 🥰🥰🥰 இப்பொது தான் புரிந்து கொண்டேன் 🥰🥰🥰 எம் கவியின் சிந்தனையே!!!😍😍😍
 
Top