What's new

எதிர்பாரா முடிவு!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
மெதுவாக இடையை வளைத்து,
முன்னே இழுத்து அழுத்தி,
ஒரு முத்தமிட்டான்.

உன்னைவிட்டு போக
மனமே இல்லை என,
காதில் மெல்லச் சொன்னான்.

எனக்கும் என்றேன்,
என்னோடு வாயேன் என்று
கண்ணில் உயிர் ததும்ப நின்றான்.

இல்லை முடியாதே என
கண்ணீர் மல்க நின்றேன்.
ஏன் என்றான்,

அதற்கு நான்
………………………………..

(எதிர்பாரா முடிவைத் தரவும்)
 

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
மெதுவாக இடையை வளைத்து,
முன்னே இழுத்து அழுத்தி,
ஒரு முத்தமிட்டான்.

உன்னைவிட்டு போக
மனமே இல்லை என,
காதில் மெல்லச் சொன்னான்.

எனக்கும் என்றேன்,
என்னோடு வாயேன் என்று
கண்ணில் உயிர் ததும்ப நின்றான்.

இல்லை முடியாதே என
கண்ணீர் மல்க நின்றேன்.
ஏன் என்றான்,

அதற்கு நான்........


எனக்கும் தெரியும்..
உனக்கும் தெரியும்..

நாம் இருவரும் சேர முடியாதென்று தெரிந்தும்
காதலித்தோம் விதியாவது
நம்மை சேர்க்குமோ என்று..


உன்னோடு சேர்ந்து
வாழவில்லை என்பதற்காக
என் காதல் தோற்றுப்போய்
விடவில்லை..

சேர்வது மட்டுமே காதலென்றால் காதல் எப்பொழுதோ அழிந்திருக்கும்..


காதல் வரும் வரை தெரியாது..
காதல் இருக்கும் வரை தெரியாது..


நீயும் நானும் பிரியும் போது தான் தெரியும்..
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
மெதுவாக இடையை வளைத்து,
முன்னே இழுத்து அழுத்தி,
ஒரு முத்தமிட்டான்.

உன்னைவிட்டு போக
மனமே இல்லை என,
காதில் மெல்லச் சொன்னான்.

எனக்கும் என்றேன்,
என்னோடு வாயேன் என்று
கண்ணில் உயிர் ததும்ப நின்றான்.

இல்லை முடியாதே என
கண்ணீர் மல்க நின்றேன்.
ஏன் என்றான்,

அதற்கு நான்
………………………………..


(எதிர்பாரா முடிவைத் தரவும்)
Enna sollalam🤔🤔
Brain vela seiya matinguthu😐😒😒
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
மெதுவாக இடையை வளைத்து,
முன்னே இழுத்து அழுத்தி,
ஒரு முத்தமிட்டான்.

உன்னைவிட்டு போக
மனமே இல்லை என,
காதில் மெல்லச் சொன்னான்.

எனக்கும் என்றேன்,
என்னோடு வாயேன் என்று
கண்ணில் உயிர் ததும்ப நின்றான்.

இல்லை முடியாதே என
கண்ணீர் மல்க நின்றேன்.
ஏன் என்றான்,

அதற்கு நான்........


எனக்கும் தெரியும்..
உனக்கும் தெரியும்..

நாம் இருவரும் சேர முடியாதென்று தெரிந்தும்
காதலித்தோம் விதியாவது
நம்மை சேர்க்குமோ என்று..


உன்னோடு சேர்ந்து
வாழவில்லை என்பதற்காக
என் காதல் தோற்றுப்போய்
விடவில்லை..

சேர்வது மட்டுமே காதலென்றால் காதல் எப்பொழுதோ அழிந்திருக்கும்..


காதல் வரும் வரை தெரியாது..
காதல் இருக்கும் வரை தெரியாது..


நீயும் நானும் பிரியும் போது தான் தெரியும்..
👌💐
 

Nehaa

Well-known member
Joined
Jan 21, 2023
Messages
505
Points
113
மெதுவாக இடையை வளைத்து,
முன்னே இழுத்து அழுத்தி,
ஒரு முத்தமிட்டான்.

உன்னைவிட்டு போக
மனமே இல்லை என,
காதில் மெல்லச் சொன்னான்.

எனக்கும் என்றேன்,
என்னோடு வாயேன் என்று
கண்ணில் உயிர் ததும்ப நின்றான்.

இல்லை முடியாதே என
கண்ணீர் மல்க நின்றேன்.
ஏன் என்றான்,

அதற்கு நான்
………………………………..


(எதிர்பாரா முடிவைத் தரவும்)
0.jpg
Ennai manithu vidungal gopal...😅

@MASK no offence!! Indha scene dha gyabagam vandhuchu 🙄
 

Astira

Beta squad member
Beta Squad
Joined
Sep 8, 2022
Messages
991
Points
133
மெதுவாக இடையை வளைத்து,
முன்னே இழுத்து அழுத்தி,
ஒரு முத்தமிட்டான்.

உன்னைவிட்டு போக
மனமே இல்லை என,
காதில் மெல்லச் சொன்னான்.

எனக்கும் என்றேன்,
என்னோடு வாயேன் என்று
கண்ணில் உயிர் ததும்ப நின்றான்.

இல்லை முடியாதே என
கண்ணீர் மல்க நின்றேன்.
ஏன் என்றான்,

அதற்கு நான்
………………………………..


(எதிர்பாரா முடிவைத் தரவும்)
Unodu irpathu en ninaivugal matume enathu Udal mannodu poaivitathu ne vitu chendrathanaal endru soli kaatril karainthaal
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Enna sollalam🤔🤔
Brain vela seiya matinguthu😐😒😒
Try this….

ஏன் என்றால்!!
உன்னோட நான் வந்தால்
உன் பொஞ்சாதி மிதிப்பாள்!
என்னோட நீ வந்தால்
என் புருஷன் மிதிப்பான்!
இன்று போய் நாளை வா!!
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
மெதுவாக இடையை வளைத்து,
முன்னே இழுத்து அழுத்தி,
ஒரு முத்தமிட்டான்.

உன்னைவிட்டு போக
மனமே இல்லை என,
காதில் மெல்லச் சொன்னான்.

எனக்கும் என்றேன்,
என்னோடு வாயேன் என்று
கண்ணில் உயிர் ததும்ப நின்றான்.

இல்லை முடியாதே என
கண்ணீர் மல்க நின்றேன்.
ஏன் என்றான்,

அதற்கு நான்
………………………………..


(எதிர்பாரா முடிவைத் தரவும்)

En endral…

Unaal vandha valiyai unara mudinja enaku..adhai unaku unartha enaal mudya villaiye..

Thudithu pogiren..yarukum unidam vitu koduka mudiyalai endru…

Thavittu pogiren..unai enidam.. thaka veka kola mudyamaal…

Veliyee.sirika therinja enaku….ulle..…sidhanji poi erukire… sirayil!
 

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
Try this….

ஏன் என்றால்!!
உன்னோட நான் வந்தால்
உன் பொஞ்சாதி மிதிப்பாள்!
என்னோட நீ வந்தால்
என் புருஷன் மிதிப்பான்!
இன்று போய் நாளை வா!!
I tried something different😅😅 inga sonna thriller mathri agum
 

Thiraviyam

Well-known member
Joined
May 22, 2023
Messages
286
Points
63
மெதுவாக இடையை வளைத்து,
முன்னே இழுத்து அழுத்தி,
ஒரு முத்தமிட்டான்.

உன்னைவிட்டு போக
மனமே இல்லை என,
காதில் மெல்லச் சொன்னான்.

எனக்கும் என்றேன்,
என்னோடு வாயேன் என்று
கண்ணில் உயிர் ததும்ப நின்றான்.

இல்லை முடியாதே என
கண்ணீர் மல்க நின்றேன்.
ஏன் என்றான்,

அதற்கு நான்
………………………………..


(எதிர்பாரா முடிவைத் தரவும்)
மெதுவாக இடையை வளைத்து,
முன்னே இழுத்து அழுத்தி,
ஒரு முத்தமிட்டான்.

உன்னைவிட்டு போக
மனமே இல்லை என,
காதில் மெல்லச் சொன்னான்.

எனக்கும் என்றேன்,
என்னோடு வாயேன் என்று
கண்ணில் உயிர் ததும்ப நின்றான்.

இல்லை முடியாதே என
கண்ணீர் மல்க நின்றேன்.
ஏன் என்றான்,

அதற்கு நான் சொன்னேன் நான் உடலால் ஒரு ஆண் மனதால் ஒரு பெண் என் மனதில் உனக்கு இடம் இருந்தாலும் என் வயிறில் உன் கருவுக்கு (கருவறை)இடமில்லை .OIG.jpg
 
O

Ohmylove

Guest
மெதுவாக இடையை வளைத்து,
முன்னே இழுத்து அழுத்தி,
ஒரு முத்தமிட்டான்.

உன்னைவிட்டு போக
மனமே இல்லை என,
காதில் மெல்லச் சொன்னான்.

எனக்கும் என்றேன்,
என்னோடு வாயேன் என்று
கண்ணில் உயிர் ததும்ப நின்றான்.

இல்லை முடியாதே என
கண்ணீர் மல்க நின்றேன்.
ஏன் என்றான்,

அதற்கு நான்
………………………………..

நாட்டை காக்க

நடு கடலுக்கு
நீ செல்லும் பொழுது... 👮

வீட்டை காத்து இன்னொரு வீரனை நாட்டுக்கு ஈன்று தர


நாலு வார சிசுவை வயிற்றில் நட்டுவைத்து இருக்கிறேன் 🤰


💖💖😍
 
Top