What's new

எனது- ஹைக்கூ 😌

  • Thread starter Ohmylove
  • Start date
  • Watchers 7
O

Ohmylove

Guest
எனது புத்தகத்தில்
உனது பக்கங்கள் மட்டும்..
"போதிமரத்தில்" செய்த காகிதத்தினால் ஆனவை... 😅

©oml
 
O

Ohmylove

Guest
ஞாயிற்று கிழமை
என்றாலே...
நியாபகத்திற்கு..
வந்து விடும் ...
சிற்றுண்டி உண்ணமால் சிணுங்கிக்கொண்டே தூங்கிய அவன் முகம் !!😌
 
Last edited by a moderator:

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,318
Points
153
ஞாயிற்று கிழமை
என்றாலே...
நியாபகத்திற்கு வந்து விடும் சிற்றுண்டி உண்ணமால் சிணுங்கிக்கொண்டே தூங்கிய அவன் முகம் !!😌
Enna sittrundi athu 🤔
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,917
Points
133
ஞாயிற்று கிழமை
என்றாலே...
நியாபகத்திற்கு..
வந்து விடும் ...
சிற்றுண்டி உண்ணமால் சிணுங்கிக்கொண்டே தூங்கிய அவன் முகம் !!😌
C5DC1C90-515B-42DA-A2E5-C5D85C0DB143.jpeg
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,501
Points
153
Location
Karur
Ha ha pacha pulaya irukengalay.. 🤣🤣 nan sonathu sunday la he won't eat breakfast nu.. Neenga thapaaa purijitel🤣
Amam, நாங்கெல்லாம் பச்சை சட்ட போட்ட பிள்ளை தான் 🤣🤣 நீ தான் தெளிவான தைரியமான ஆள் ஆச்சே சொல்றது lol 🤣🤣 @Ohmylove சொல்லு.... 🤣👊😜

Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,501
Points
153
Location
Karur
எனது புத்தகத்தில்
உனது பக்கங்கள் மட்டும்..
"போதிமரத்தில்" செய்த காகிதத்தினால் ஆனவை... 😅

©oml
Oii @Ohmylove 👊👊👊 yaara ஏமாத்துற... 👊👊இஞ்சாரு.... போதி மரத்துல இலையே இல்லையே 🤔 அப்பறம், எப்டி paper பண்ணுவேள்...?? இதுல, copy right © வேற humkum 🤣🤦‍♂️😁 ஏன், சாதா மரத்துல செஞ்சா paper வராதா???🤔
 
O

Ohmylove

Guest
@Ohmylove oii my sivagami @Aadhini menu kaykaraanga la yen enna sitrundi nu sonna than என்னவாம் 😏😏 romba தான் humkum 😜😜🙈
Ada avarey sapdala nan enathaa samaipen yosika vendama oii 😂😂 ena pongaa..
Oii @Ohmylove 👊👊👊 yaara ஏமாத்துற... 👊👊இஞ்சாரு.... போதி மரத்துல இலையே இல்லையே 🤔 அப்பறம், எப்டி paper பண்ணுவேள்...?? இதுல, copy right © வேற humkum 🤣🤦‍♂️😁 ஏன், சாதா மரத்துல செஞ்சா paper வராதா???🤔
🤣🤣 ana leaves la irudhu paper varum nu ipo tham la theriuthu enaku😅😅 enga school la elam wood la irundhu than paper edupanga nu soli kuduthanhaa
Neeerr periyaa vinganiii oii😌😌 vitaa thani la irudhu kuda ghee edupel pola😁
 
O

Ohmylove

Guest
கடற்கரை மணலில்
அவன் பெயர்...
அலைக்கும்
ஆசை
வந்துவிட்டதோ...

அள்ளிக்கொண்டு சென்றுவிட்டதே!! 🌊🌊
 
En kavithaiku nan than copyright © 😃
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,501
Points
153
Location
Karur
கடற்கரை மணலில்
அவன் பெயர்...
அலைக்கும்
ஆசை
வந்துவிட்டதோ...

அள்ளிக்கொண்டு சென்றுவிட்டதே!! 🌊🌊
ஆஹா 🤔🤔🤔 👌 ஆன அவன் என்ன ஆனான் 😒 தெரிலையே 🤔
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,501
Points
153
Location
Karur
கவிஞர்களை
உருவாக்குகிறது
கைவிடப்பட்ட
காதல்
பள்ளிக்கூடம் ...💔
Apo நீயும் namma setu தானா.... @Ohmylove 🤣👌 கைவிடப்பட்ட காதல் 💔❤‍🩹 கவிஞர்கள் சங்கம் 🥰👌
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,501
Points
153
Location
Karur
Ada avarey sapdala nan enathaa samaipen yosika vendama oii 😂😂 ena pongaa..

🤣🤣 ana leaves la irudhu paper varum nu ipo tham la theriuthu enaku😅😅 enga school la elam wood la irundhu than paper edupanga nu soli kuduthanhaa
Neeerr periyaa vinganiii oii😌😌 vitaa thani la irudhu kuda ghee edupel pola😁
பாற்கடல் ல எடுக்கலாம் oii @Ohmylove lol🤣🤣🤣 coz, கடலே பால் தான 🤣😜 எப்புடி 👌😜
 
O

Ohmylove

Guest
காற்றினால்....
ஏலம் எடுக்கப்பட்டதோ!!
மன்னன்
அவனின்
மணிமகுடம் 👑...!!

#என்னவனின் தலையில் அணிந்த கைக்குட்டை
#😍
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,501
Points
153
Location
Karur
காற்றினால்....
ஏலம் எடுக்கப்பட்டதோ!!
மன்னன்
அவனின்

மணிமகுடம் 👑...!!

#என்னவனின் தலையில் அணிந்த கைக்குட்டை
#😍
கைக்குட்டையை எதற்கு உன் மன்னவன் தலையில் அணிய வேண்டும்....? 🤔🤔 that's a billion dollor question!!!
 
Top