What's new

என்னமோ தெரியல 😐

  • Thread starter Ohmylove
  • Start date
  • Watchers 12
O

Ohmylove

Guest

என்னமோ தெரியல நமக்கு புடிச்சவங்க நம்மள பத்தி எதாவது சொல்லிட்டா அது மாச கணக்குல ஆனாலும் மறைய மாட்டிங்குது அடிக்கடி அசரீரி மாதிரி காதுல வந்து அந்த சத்தம் கேக்கும் போது அப்படியே நாம down ஆயிடுவோம் ..​

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு

வலிகள் குறைய வழி இருக்கிறதா??​

வடுக்கள் மறைய களிம்பு இருக்கிறதா ??​

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

Oii @Ohmylove நீயே ipdi வருந்தலாமா...! 😒😒❤ நீதான் inga enga எல்லாருக்கும் ஒரு boost தரும் entertainer ❤🥰கலாய்ப்பு தலைவி ❤🥰 இன்னும் சொல்லிட்டே போலாம் உன்ன பத்தி .... Dei, see.... இதெல்லாம் எல்லார் வீட்டுலையும் எல்லார் மனசுலயும் எல்லாரோட work லையும் day to day நடந்திட்டே தான் இருக்கு....!

மருந்து என்ன நான் சொல்லட்டுமா மறந்து போறது தான்....! ஆறாதே நாவினால் சுட்ட வடு

100% exactly உண்மை da @Ohmylove அதுவும் உற்றவர் இடத்தில் இருந்து வரும் போது ரொம்பவே வலி தரும் ஒன்றே 😒
I can understand but still மறப்பதே சால சிறந்தது....! முடியும் என்று நினை மனமே ❤❤❤

உனக்கு மன
வேதனையின் போது இங்கு வந்து எங்கள் அனைவரிடமும் கலந்து உன்னை மறந்து விடு என் இனிய தோழியே...!

மருந்தும் களிம்பும் உமக்கு உற்ற மன வலிமையையும் கொடுக்க நாங்கள் இங்கு C2F செயலின் மூலமாக காத்திருக்கின்றோம் 🥰 எப்போனாலும் vaa...! Seriya...! Dont feel sad da.... Ipdi உன்னை வருந்தி நான் இதுவரையும் பார்த்ததே இல்ல...😒

Dei, நீ down ஆக கூடாது...! நீ strong lady...! My dear beem rani 😍👸 U are seriya....! சின்ன சின்ன விஷயங்கள் சின்ன சின்ன வருந்தங்கள் மன வலிகள் வர தான் da lசெய்யும் life ல ....! எல்லாமே காலத்தின் கட்டாயம்...

Its happened அவளோ தான் அதையே நெனச்சி நம்மள நாம வருத்தி irukka வேண்டாம் da @Ohmylove

உன்னோட ஒரு post ipo i again recalls U da @Ohmylove இதுவும் கடந்து போகும்🥰

MMM, SO எப்பவும் POLA என்னைய நீ கலாய்க்க READY ஆகி பழைய பன்னேரச்செல்வியா VAA VAA VAA MY DEAR SWEETY OII @Ohmylove

உனக்காக நான் ஒரு BGM கூட ready பண்ணிருக்கேன் vaa selvi 😍❤ vaa selvi 🥰❤ my paneerselvi 😜

உன்னால முடியும் 🥰🥰 my dear sweett oii @Ohmylove
 
Last edited:

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133

என்னமோ தெரியல நமக்கு புடிச்சவங்க நம்மள பத்தி எதாவது சொல்லிட்டா அது மாச கணக்குல ஆனாலும் மறைய மாட்டிங்குது அடிக்கடி அசரீரி மாதிரி காதுல வந்து அந்த சத்தம் கேக்கும் போது அப்படியே நாம down ஆயிடுவோம் ..​

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு

வலிகள் குறைய வழி இருக்கிறதா??​

வடுக்கள் மறைய களிம்பு இருக்கிறதா ??​

0ABEC70C-872C-45BD-B9C1-5709D0BF75C3.jpeg
 
Iraavanan

Member
Joined
Apr 21, 2023
Messages
7
Points
23

என்னமோ தெரியல நமக்கு புடிச்சவங்க நம்மள பத்தி எதாவது சொல்லிட்டா அது மாச கணக்குல ஆனாலும் மறைய மாட்டிங்குது அடிக்கடி அசரீரி மாதிரி காதுல வந்து அந்த சத்தம் கேக்கும் போது அப்படியே நாம down ஆயிடுவோம் ..​

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு

வலிகள் குறைய வழி இருக்கிறதா??​

வடுக்கள் மறைய களிம்பு இருக்கிறதா ??​

Pidithavar endral marubadi pesungal, Avarai ariyamal vantha vaarthai, siruthu nimidam pesinal valikal kuraiya vaaipu undu😊
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153

என்னமோ தெரியல நமக்கு புடிச்சவங்க நம்மள பத்தி எதாவது சொல்லிட்டா அது மாச கணக்குல ஆனாலும் மறைய மாட்டிங்குது அடிக்கடி அசரீரி மாதிரி காதுல வந்து அந்த சத்தம் கேக்கும் போது அப்படியே நாம down ஆயிடுவோம் ..​

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு

வலிகள் குறைய வழி இருக்கிறதா??​

வடுக்கள் மறைய களிம்பு இருக்கிறதா ??​

Endrum aara raname athu..... iniku 100 time mind ah cross panura antha vaarthai 6 masathuku apram 10 time cross agum.. oru varushathuku apram oru time may be.. ninaikaamal irukum naal varumae thavira.. marantha naal varuma endru theriyavillai indrum.
 
RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969

True.. Over the years it will be shadowed by other problems. Time heals to an extend. First time valichadha vida intensity kammi agalam but the pain while thinking about this can't be avoided.

One thing that may help get over these hurting in future is by mastering the art of ignoring what others say about you unless it makes some sense or the person says for our own good.
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
True.. Over the years it will be shadowed by other problems. Time heals to an extend. First time valichadha vida intensity kammi agalam but the pain while thinking about this can't be avoided.

One thing that may help get over these hurting in future is by mastering the art of ignoring what others say about you unless it makes some sense or the person says for our own good.
mastering the art of ignoring what others say about you

Yaaro oruthanga sonna avlo valikaathu.. manasukku rombha pidichavanga sollita.. enna thaan master aanalum.. evlo thaan manasalavula strong aanalum.. hurt aagum 😔. (Atleast for me )
 
RajNi

The One and Only
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
3,969
Points
133
mastering the art of ignoring what others say about you

Yaaro oruthanga sonna avlo valikaathu.. manasukku rombha pidichavanga sollita.. enna thaan master aanalum.. evlo thaan manasalavula strong aanalum.. hurt aagum 😔. (Atleast for me )
Elarukum apdi than sis.. 😕 it's not an easy task to master. It takes years even an eternity. Oralavuku andha valiya koraikum( i believe ). But oru orama valika than seiyum..
 
O

Ohmylove

Guest
Oii @Ohmylove நீயே ipdi வருந்தலாமா...! 😒😒❤ நீதான் inga enga எல்லாருக்கும் ஒரு boost தரும் entertainer ❤🥰கலாய்ப்பு தலைவி ❤🥰 இன்னும் சொல்லிட்டே போலாம் உன்ன பத்தி .... Dei, see.... இதெல்லாம் எல்லார் வீட்டுலையும் எல்லார் மனசுலயும் எல்லாரோட work லையும் day to day நடந்திட்டே தான் இருக்கு....!

மருந்து என்ன நான் சொல்லட்டுமா மறந்து போறது தான்....! ஆறாதே நாவினால் சுட்ட வடு

100% exactly உண்மை da @Ohmylove அதுவும் உற்றவர் இடத்தில் இருந்து வரும் போது ரொம்பவே வலி தரும் ஒன்றே 😒
I can understand but still மறப்பதே சால சிறந்தது....! முடியும் என்று நினை மனமே ❤❤❤

உனக்கு மன
வேதனையின் போது இங்கு வந்து எங்கள் அனைவரிடமும் கலந்து உன்னை மறந்து விடு என் இனிய தோழியே...!

மருந்தும் களிம்பும் உமக்கு உற்ற மன வலிமையையும் கொடுக்க நாங்கள் இங்கு C2F செயலின் மூலமாக காத்திருக்கின்றோம் 🥰 எப்போனாலும் vaa...! Seriya...! Dont feel sad da.... Ipdi உன்னை வருந்தி நான் இதுவரையும் பார்த்ததே இல்ல...😒

Dei, நீ down ஆக கூடாது...! நீ strong lady...! My dear beem rani 😍👸 U are seriya....! சின்ன சின்ன விஷயங்கள் சின்ன சின்ன வருந்தங்கள் மன வலிகள் வர தான் da lசெய்யும் life ல ....! எல்லாமே காலத்தின் கட்டாயம்...

Its happened அவளோ தான் அதையே நெனச்சி நம்மள நாம வருத்தி irukka வேண்டாம் da @Ohmylove

உன்னோட ஒரு post ipo i again recalls U da @Ohmylove இதுவும் கடந்து போகும்🥰

MMM, SO எப்பவும் POLA என்னைய நீ கலாய்க்க READY ஆகி பழைய பன்னேரச்செல்வியா VAA VAA VAA MY DEAR SWEETY OII @Ohmylove

உனக்காக நான் ஒரு BGM கூட ready பண்ணிருக்கேன் vaa selvi 😍❤ vaa selvi 🥰❤ my paneerselvi 😜

உன்னால முடியும் 🥰🥰 my dear sweett oii @Ohmylove
Ena than ungalaa kalachalum.. Aduthavangalukaaaga pesura manasu than kadaul 😃😃 aiyoo indha kadaul ku ponu kudungalenn😛😛😛 .. Nan theduren 🚴🚴 inemay😃😃
 
O

Ohmylove

Guest

Aiyyayooo ethooo rombaa feeling ah iruku nu potutu 2sotu kanner vitu nan poiten ungaa elaraium feel pana vachuten nu peeling ah iruku now @MASK @Argus @RajNi @Aadhini @Iraavanan

@Vaanavilll ... Elarum vangaaa.. En arumaii anbugaley 🤗🤗🤗

அடி இந்த அட்டம் ஆடுரியே
முத்து முத்து மாரி
மனச கொஞ்சம் ஆடிப்புட்டா
அடக்குரியே தாயி

நான் கோபத்துல கோபத்துல
வந்திருக்கேண்டா
நீ மஞ்ச தண்ணி மஞ்ச தண்ணி
மொண்டு ஊத்துடா

ஹேய் சென்னையில
தண்ணி இல்ல ரொம்ப காலமா
தண்ணி லாரி வந்து விடும்
கொஞ்சம் பொறுமா

என்னை யாடா காக்கவெச்ச
சொம்பு தண்ணிய கேக்கவெச்ச
சட்ட சபையா ஆக்கிப்புட்ட
குத்தம் குறையா கூறிப்புட்ட

ஹேய் கும்பிட போன தெய்வம்
 
Last edited by a moderator:

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
என்னை யாடா காக்கவெச்ச
சொம்பு தண்ணிய கேக்கவெச்ச

😂😂😂😂
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

Aiyyayooo ethooo rombaa feeling ah iruku nu potutu 2sotu kanner vitu nan poiten ungaa elaraium feel pana vachuten nu peeling ah iruku now @MASK @Argus @RajNi @Aadhini @Iraavanan

@Vaanavilll ... Elarum vangaaa.. En arumaii anbugaley 🤗🤗🤗

அடி இந்த அட்டம் ஆடுரியே
முத்து முத்து மாரி
மனச கொஞ்சம் ஆடிப்புட்டா
அடக்குரியே தாயி

நான் கோபத்துல கோபத்துல
வந்திருக்கேண்டா
நீ மஞ்ச தண்ணி மஞ்ச தண்ணி
மொண்டு ஊத்துடா

ஹேய் சென்னையில
தண்ணி இல்ல ரொம்ப காலமா
தண்ணி லாரி வந்து விடும்
கொஞ்சம் பொறுமா

என்னை யாடா காக்கவெச்ச
சொம்பு தண்ணிய கேக்கவெச்ச
சட்ட சபையா ஆக்கிப்புட்ட
குத்தம் குறையா கூறிப்புட்ட

ஹேய் கும்பிட போன தெய்வம்
இது தான் நீ!!! @Ohmylove 🥰❤ my dear பன்னீர் செல்வி 😍😍😍 வந்துட்ட paaru.... 😍😍😍 am. So happy now 🥰🥰
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Manneer 😂😂😂 manennai ah irukumo 🤔🤔😂😂😂

Kaneer ma kaneer 😂
இல்ல.... இல்ல.... Oii my dear சிவகாமி சிரிப்பு வரல.... இன்னும்... இன்னும் கொஞ்சம் try பண்ணலாம் 🤣🤣🤣 ஒத்துக்க மாட்டேன் 🤣
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Nalaiku sunday la. So. Manneral vangalaamaa nu planning 🤣🤣 athan manneer ayeduchu kanner🤣🤣
நாளைக்கு nonveg க்கு இன்னிக்கே plan ah இதுக்கு per தான் தொலை நோக்கு பார்வையோ 🤔🤔🤔 🤣🤣 dear oii @Ohmylove 🤣🥰
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என்னை யாடா காக்கவெச்ச
சொம்பு தண்ணிய கேக்கவெச்ச

😂😂
சிவகாமி 🤣🤣 btw அந்த lyrics
👇👇👇👇
என்னை ஏன்டா காக்க வெச்ச!!!
Not யாடா நேத்திக்கு நீ dada movie பார்த்திட்டு இங்கவந்து reply பண்ணறோப்பா யாடா nu போட்டுட்டா pola 🤣🙈😜
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Ena than ungalaa kalachalum.. Aduthavangalukaaaga pesura manasu than kadaul 😃😃 aiyoo indha kadaul ku ponu kudungalenn😛😛😛 .. Nan theduren 🚴🚴 inemay😃😃
நீ சைக்கிள் ல போய் நேக்கு பொண்ணு தேடி கண்டு பிடிச்சு கூட்டிட்டு வரதுக்குள்ள நேக்கு 60 years👴 ae ஆகிரும் oii @Ohmylove 😏😁😋
 
Top