What's new

என்றும் என் இதயத்தில் நீயே என் காதல்♥️♥️

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,853
Points
153
Location
India
❤️❤️பல நாட்கள்
பின்னோக்கி போகவே
மனம் ஏங்குகிறது!!❤️❤️

❤️❤️நிகழ்காலம் பிடிக்காமல் அல்ல, மாறாக உன்னுடன் வாழும் நாட்க்களை இன்னும் கொஞ்சம் நீளச் செய்யவே!!❤️❤️

❤️❤️அழகான காலங்கள்
அழகான நினைவுகள், என
எல்லாவற்றையும் என் வாழ்வில் புதிதாக்கிய
அழகான உன் காதல்
உன்னால் எனக்கு கிடைத்த மிகப்பெரும் வெகுமதி❤️❤️

❤️❤️என்றும் என் இதயத்தில் நீயே என் காதல்!!❤️❤️
 
M

Mathangi

Guest

அழகு GG sis:love::love:
 
M

Mathangi

Guest
Forum login panala sis
Schedule tight.. forum mind ke thonala :(

Feeling happy now 😍😍😍😍
Unga posts lam ipo than onnu onnah parthutu iruken sis,
ellam semma 👌👌
oh wrk la busy aagitingala good sis. naanum, arguslaam ungala miss pannunom 1st c2f open pannunapothu vanthainga apram kaanala. ini regular ah varuvingala sis. tnq sis edho appo appo kirukkurom sis
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
❤️❤️பல நாட்கள்
பின்னோக்கி போகவே
மனம் ஏங்குகிறது!!❤️❤️

❤️❤️நிகழ்காலம் பிடிக்காமல் அல்ல, மாறாக உன்னுடன் வாழும் நாட்க்களை இன்னும் கொஞ்சம் நீளச் செய்யவே!!❤️❤️

❤️❤️அழகான காலங்கள்
அழகான நினைவுகள், என
எல்லாவற்றையும் என் வாழ்வில் புதிதாக்கிய
அழகான உன் காதல்
உன்னால் எனக்கு கிடைத்த மிகப்பெரும் வெகுமதி❤️❤️

❤️❤️என்றும் என் இதயத்தில் நீயே என் காதல்!!❤️❤️
அருமையான வரிகள் da சமத்தே @Goodgirl 😍👌👌
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
oh wrk la busy aagitingala good sis. naanum, arguslaam ungala miss pannunom 1st c2f open pannunapothu vanthainga apram kaanala. ini regular ah varuvingala sis. tnq sis edho appo appo kirukkurom sis
Yes yes we all missed U @Goodgirl a lot da my dear chella சமத்தே 😍🥰
 
Robotio1

Member
Joined
Sep 30, 2022
Messages
4
Points
23
❤️❤️பல நாட்கள்
பின்னோக்கி போகவே
மனம் ஏங்குகிறது!!❤️❤️

❤️❤️நிகழ்காலம் பிடிக்காமல் அல்ல, மாறாக உன்னுடன் வாழும் நாட்க்களை இன்னும் கொஞ்சம் நீளச் செய்யவே!!❤️❤️

❤️❤️அழகான காலங்கள்
அழகான நினைவுகள், என
எல்லாவற்றையும் என் வாழ்வில் புதிதாக்கிய
அழகான உன் காதல்
உன்னால் எனக்கு கிடைத்த மிகப்பெரும் வெகுமதி❤️❤️

❤️❤️என்றும் என் இதயத்தில் நீயே என் காதல்!!❤️❤️
Ena orey feelings ahh
 
Top