M
Mathangi
Guest
நேரமும், காலமும்
கடந்து செல்கிறது.....
ஆனால்,
உன்னோடு வாழ்ந்த நாட்களையும்,
நினைவுகளையும்,
கடக்கவும், மறக்கவும்
மனம் மறுக்கிறது......
இதுவும் கடந்து போகும்,
எதுவும் கடந்து போகும்
என்று எண்ணங்களில் நான்.......
கடந்து செல்கிறது.....
ஆனால்,
உன்னோடு வாழ்ந்த நாட்களையும்,
நினைவுகளையும்,
கடக்கவும், மறக்கவும்
மனம் மறுக்கிறது......
இதுவும் கடந்து போகும்,
எதுவும் கடந்து போகும்
என்று எண்ணங்களில் நான்.......