What's new

எப்படி இருந்த நான்..

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
காதலெனும் சொல்லை கொண்டு வந்து
உன் காலடி சேர்த்தவன் நான்தானே

கல்லென நெஞ்சமும் உள்ளது போல்
அதை கண்டு கொள்ளாமலே நீ இருந்தாய்

எப்படி உன்னை ஈர்ப்பதென்று யோசித்து பார்த்தே ஒன்றுணர்ந்தேன்

உன்னை ஈர்த்திட யோசித்ததை நான்
வேறு துறைகளில் செய்திருந்தால்

நற்பெயர் பல பெற்றுவிட்டு இங்கு
நலமுடன் நானே வாழ்ந்திருப்பேன்

விஞ்ஞானி மெய்ஞ்ஞானி என்று பல
பட்டமும் என்னுடன் சேர்ந்திருக்கும்

எப்படி ஆக வேண்டிய நான்
இப்படி ஆகி போனேனே..


images (36).jpeg
 

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
உணர்ந்த பின்பு, நற்பெயர் பெற, நலமுடன் வாழ, விஞ்ஞானி, மெய்ஞ்ஞானி பட்டம் பெற முயர்ச்சித்தீரா?
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காதலெனும் சொல்லை கொண்டு வந்து
உன் காலடி சேர்த்தவன் நான்தானே

கல்லென நெஞ்சமும் உள்ளது போல்
அதை கண்டு கொள்ளாமலே நீ இருந்தாய்

எப்படி உன்னை ஈர்ப்பதென்று யோசித்து பார்த்தே ஒன்றுணர்ந்தேன்

உன்னை ஈர்த்திட யோசித்ததை நான்
வேறு துறைகளில் செய்திருந்தால்

நற்பெயர் பல பெற்றுவிட்டு இங்கு
நலமுடன் நானே வாழ்ந்திருப்பேன்

விஞ்ஞானி மெய்ஞ்ஞானி என்று பல
பட்டமும் என்னுடன் சேர்ந்திருக்கும்

எப்படி ஆக வேண்டிய நான்
இப்படி ஆகி போனேனே..


View attachment 17385
🤣🤣🤣 இதே, கதை than machan எல்லார் வாழ்க்கைலையும் 🤣😃
 

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
உணர்ந்த பின்பு, நற்பெயர் பெற, நலமுடன் வாழ, விஞ்ஞானி, மெய்ஞ்ஞானி பட்டம் பெற முயர்ச்சித்தீரா?
ஆமா ஆமா
மறந்துட்டியா உனக்கே முன்னாடி impress பண்ண எவ்ளோ try pannen🫣
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்!!

தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்!!

பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்!!

உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்!!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்!!

தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்!!

பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்!!

உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்!!
👌👌😃 மச்சா @MASK
 

aradana

Member
Joined
Nov 28, 2023
Messages
13
Points
23
காதலெனும் சொல்லை கொண்டு வந்து
உன் காலடி சேர்த்தவன் நான்தானே

கல்லென நெஞ்சமும் உள்ளது போல்
அதை கண்டு கொள்ளாமலே நீ இருந்தாய்

எப்படி உன்னை ஈர்ப்பதென்று யோசித்து பார்த்தே ஒன்றுணர்ந்தேன்

உன்னை ஈர்த்திட யோசித்ததை நான்
வேறு துறைகளில் செய்திருந்தால்

நற்பெயர் பல பெற்றுவிட்டு இங்கு
நலமுடன் நானே வாழ்ந்திருப்பேன்

விஞ்ஞானி மெய்ஞ்ஞானி என்று பல
பட்டமும் என்னுடன் சேர்ந்திருக்கும்

எப்படி ஆக வேண்டிய நான்
இப்படி ஆகி போனேனே..


View attachment 17385
Nice
 

Attachments

  • IMG_20240112_223027.jpg
    IMG_20240112_223027.jpg
    832.4 KB · Views: 1
Top