What's new

எப்படி வாழ வேண்டும்

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
1. யாரையும் Hurt பன்ன கூடாது

2. அடுத்தவன் கஷ்டத்தை பார்த்து சிரிக்க கூடாது

3. பொறாமைப் பட கூடாது

4. ஏழைகளுக்கு முடிந்தால் உதவி செய்ய வேண்டும்

5. நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது

6. அதிகமாக ஆசைப்பட கூடாது

7. நம் சுயநலத்திற்கு பிறரை பயன்படுத்த கூடாது

8. பழி வாங்கும் எண்ணம் இருக்க கூடாது, அது மன அழுத்தத்தை உண்டாக்கும்
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,234
Points
133

இந்த லிஸ்ட்டில் முதலாவது மட்டுமே போதும் அதுவே பாதி தவம்.
தமக்கு உற்ற துன்பத்தை பொறுத்துக் கொள்ளுதல், வேறெந்த உயிருக்கும் துன்பம் செய்யாமல் இருத்தல். அற்றே அவ்வளவே தான் தவம்.

உற்றநோய் நோன்றல் உயர்க்குறுக்கண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

இதனை அடுத்து எழுதிய மற்ற 7 விஷயங்களும் இன்னும் மிகுதியானவையும் இதற்குள்ளேயே அடங்கி விடும்.
இந்த ஒரு கருத்தையே வலியுறுத்தி மனுமுறை கண்ட வாசகத்தில், துன்பத்தில் உழலும் மனுச்சக்கரவர்த்தி என்ன பாவம் செய்து இத்தகைய துன்பம் தனக்கு வந்தது என்று ஒரு பெரிய பாவங்களின் பட்டியலை சொல்லிப் புலம்புவதாக வள்ளல் தொடங்குகிறார் "நல்லோர் மனதை நடுங்கச் செய்யதேனோ?" என்பதாக.

ஒரு நல்லவர் மனம் வருந்தினால் பெருமான் நம் கணக்கிலே பற்று வைத்து விடுவார். முன்னோ பின்னோ அதனை நேர் செய்தெ தீரவேண்டும். இதனை உணர்ந்து நாம் துன்புறுத்துவதை நிறுத்திவிட்டால் நமக்கு துன்பம் வர காரணமில்லாமல் போய் விடும்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

நோயெல்லாம் - துன்பமெல்லாம்
நோய்செய்தார் மேலவாம் - துன்பம் செய்தவர் மீதாம் அதனால்
நோயின்மை வேண்டு பவர் - துன்பம் வேண்டாம் என்று விரும்புபவர்கள்
நோய்செய்யார் - மற்ற எந்த உயிருக்கும் துன்பம் செய்ய மாட்டார்கள்

இறுதியில் இந்த நுட்பத்தை புரிந்து கொண்டு நடக்க தொடங்கினாலே போதும்.
ஊழை திருப்பிடும் ஒரே வழி.
 
Thiraviyam

Well-known member
Joined
May 22, 2023
Messages
286
Points
63
1. யாரையும் Hurt பன்ன கூடாது

2. அடுத்தவன் கஷ்டத்தை பார்த்து சிரிக்க கூடாது

3. பொறாமைப் பட கூடாது

4. ஏழைகளுக்கு முடிந்தால் உதவி செய்ய வேண்டும்

5. நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது

6. அதிகமாக ஆசைப்பட கூடாது

7. நம் சுயநலத்திற்கு பிறரை பயன்படுத்த கூடாது

8. பழி வாங்கும் எண்ணம் இருக்க கூடாது, அது மன அழுத்தத்தை உண்டாக்கும்
Ur posts are very informative and interactive,...neraya nalladhu pannanumnu nenaipeengalo!?lolz
 
Thiraviyam

Well-known member
Joined
May 22, 2023
Messages
286
Points
63
@Balan72 Neenga yaen thinam oru kural nu oru thread start panni ovoru kuraluku vilakkam kodukkka koodathu.kadisiya Solomon popoyya urai eludhi irukaaru neenga 2k kids ku etha maadri oru urai eludhunga paarpom😁
 
Good idea. திருக்குறளுக்கு உரையெழுத பெரிய தகுதி வேணும். பயமா இருக்கு. நான் ஒரு சாதாரண ஆள்.
 
Thiraviyam

Well-known member
Joined
May 22, 2023
Messages
286
Points
63
Good idea. திருக்குறளுக்கு உரையெழுத பெரிய தகுதி வேணும். பயமா இருக்கு. நான் ஒரு சாதாரண ஆள்.
Appo Solomon poppayya Karunanidhi laam periya aalungreengreengala!?
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,234
Points
133
Appo Solomon poppayya Karunanidhi laam periya aalungreengreengala!?
Solomon may be a qualified person. But Karuna? Definition of immorality. Let me learn and walk the path before I talk is my stance.
 
Phoenix

Moderator
Staff member
Chat Moderator
Joined
Jan 27, 2022
Messages
44
Points
38
1. யாரையும் Hurt பன்ன கூடாது

2. அடுத்தவன் கஷ்டத்தை பார்த்து சிரிக்க கூடாது

3. பொறாமைப் பட கூடாது

4. ஏழைகளுக்கு முடிந்தால் உதவி செய்ய வேண்டும்

5. நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது

6. அதிகமாக ஆசைப்பட கூடாது

7. நம் சுயநலத்திற்கு பிறரை பயன்படுத்த கூடாது

8. பழி வாங்கும் எண்ணம் இருக்க கூடாது, அது மன அழுத்தத்தை உண்டாக்கும்
lolz ipdiya vaaluringa vaal molaja neenga🐒
 
Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,836
Points
153
Location
India
Good idea. திருக்குறளுக்கு உரையெழுத பெரிய தகுதி வேணும். பயமா இருக்கு. நான் ஒரு சாதாரண ஆள்.
Ellarumey saadharana aal than sir.. neenga ezhuthunga.. Nanga follow pandrom unga thread
 
Thiraviyam

Well-known member
Joined
May 22, 2023
Messages
286
Points
63
Nan already thediten apdi oru option ila anna.. logout panidunga.. venumgarapa login pannunga..
nah thiz is a bussiness tactics to grow user base .when I have the right to create my account why should I dunt ve the right to delete my account?
 
O

Ohmylove

Guest
nah thiz is a bussiness tactics to grow user base .when I have the right to create my account why should I dunt ve the right to delete my account?
There is option if you contact the support they ll do for u.. Sometimes without knowledge kuda account delete aha chance iruku nu may be vaikama irudhu irupanga but they ll do if you want ..

Best wishes!!
 
Top