What's new

ஏற்றுக்கொள்ள முடியவில்லை

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
சில நேரங்களில், அன்பானது அதீதமாகி குடும்ப உறவுக்குள் சிக்கல்களை ஏற்படுத்தி விடக்கூடிய வாய்ப்புண்டு. நீ என் மீது அன்பு செலுத்துவதால், நானும் செலுத்துகிறேன் என்பதோ அல்லது செலுத்தியே ஆக வேண்டும் என்றதொரு எதிர்பார்ப்போ ஆண்,பெண் இருபாலரிடையேயும் இருக்கலாம்.

எனவே, இத்தகைய சிக்கல்களை களைய இருவருக்குமிடையே ஒரு புரிதல் என்பது அவசியமாகும்.
 

aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
சில நேரங்களில், அன்பானது அதீதமாகி குடும்ப உறவுக்குள் சிக்கல்களை ஏற்படுத்தி விடக்கூடிய வாய்ப்புண்டு. நீ என் மீது அன்பு செலுத்துவதால், நானும் செலுத்துகிறேன் என்பதோ அல்லது செலுத்தியே ஆக வேண்டும் என்றதொரு எதிர்பார்ப்போ ஆண்,பெண் இருபாலரிடையேயும் இருக்கலாம்.

எனவே, இத்தகைய சிக்கல்களை களைய இருவருக்குமிடையே ஒரு புரிதல் என்பது அவசியமாகும்.
ஒரு ஆய்வு சொல்கிறது, கணவன் மனைவியிடையே புரிதல் வர சராசரியாக ஐந்து வருடம் ஆகும் என்று, அது வரை எப்படி இருந்தாலும் பொறுத்து ஏற்று கொண்டு வாழ்வது நல்லது, ஆனால் இந்த பக்குவம் மனதுக்கு எளிதில் வராது,முரண்டு பிடிக்கும். அநேக குடும்பத்தில் குழந்தை பேரு எல்லாவற்றையும் சரி செய்து கொள்கிறது. நமது தமிழ் ஆண்களுக்கு கல் மனது என்று ஓத்து கொள்ள தான் வேண்டும். மனைவிடம் மட்டும் வீராப்பை காட்டுவார்கள், அம்மாவை விட்டு கொடுக்காமல் அநேக குடும்பத்தில் சிறு விரிசல் ஏற்படுகிறது. இது பெண்களுக்கும் பொருந்தும். முடிந்த வரை திருமணம் செய்ய போகும் போது, மற்ற உறவை பின்னுக்கு தள்ளி, அந்த பெண்ணை அல்லது ஆணை அறிந்து கொள்ள முயற்சி செய்தால், குடும்பம் செழிக்கும். கூடிய சீக்கிரம் திருமணம் முடித்து தனியாக குடும்பம் நடத்தினால் தவறு இருந்தாலும் சரி செய்து முன்னேறலாம். சராசரியாக பெண்கள் 25, ஆண்கள் 27 குள் திருமணம் பண்ணி விட்டால், சண்டை சச்சரவு குறைத்து கொள்ளலாம். இது எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்கிறது காதுக்கு வருகிறது, 🤭 வாழ்க்கையில் பெற்ற அனுபவம், மற்றவர் நல்லா இருக்கணும் என்கிற ஒரு எண்ணத்தில் இதனை பதிவு செய்கிறேன். 🙏 Wishing and praying for everyone a blessed New year ahead including myself.

Google translation,

A study says that it takes an average of five years for a husband and wife to come to an understanding, until then it is better to live with acceptance, but this maturity does not come easily to the mind and it's is difficult to accept. In many families, bearing (having) children fixes everything. All we have to accept one thing that our Tamil men are having stone hearted doesn't give up in front of wife but they always lift up mother. Strength is shown only to the wife, without leaving the mother, there is a small rift in many families. This also applies to women. If you try to get to know that woman or man while staying married as long as possible, the family will flourish. If you get married as soon as possible and start a family alone, you can correct your mistakes and move forward. On average, if women get married at 25 and men at 27, fighting can be reduced. It comes to my ears asking how you know all this,  I am recording this with a thought that I have gained experience in life and want others to be good in life.
 
Last edited:
Top