OceanWaves
Active member
- Joined
- Nov 24, 2023
- Messages
- 35
- Points
- 38
எனக்கு இப்படி நடந்து விட்டது; இது இப்படி ஆகி இருக்க கூடாது என்று எண்ணம் நபரா நீங்கள் உங்களுக்கான பதிவு இது.
பணம் என்றால் வரவும் இருக்கும் செலவும் இருக்கும் - செலவு இல்லாத பணம் இருந்தும் பயன் இல்லை.
மேடு பள்ளம் இல்லாத ரோட்டில் பயணிப்பது, பயண மகிழ்வை திருப்தி படுத்தாது.
நேர்முனை எதிர்முனை இணைந்தால் மட்டுமே மின்சாரம் நமக்கு பயன் தரும்.
ஆறு சுவைகள் எப்படி உடல் நலத்திற்கு தேவையோ அதை போல இன்பம் துன்பம் இரண்டுமே வாழ்க்கைக்கு தேவை.
நடந்து விட்ட கசப்பான நிகழ்வுகளை நினைத்து வருத்தம் அடைவதால் நமக்கு நிகழ் கால வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பை இழக்கின்றோம். கடந்த நிகழ்வுகளின் மூலம் கற்றுக்கொண்டு அதை மீண்டும் நிறைவேற வாய்ப்பு அளிக்காமல், நிகழ் காலத்தை புத்துணர்வு ஆக்குவோம் மகிழ்வான வாழ்வை பெறுவோம்.
எனது பதிவில் ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சி......