What's new

கண்ணீராய் உருகியதே♥

Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
701
Points
113
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
அதில் கொள்ளை போனது என் தவறா?♡♥
பிரிந்து சென்றது உன் தவறா?

நான் புரிந்து கொண்டது என் தவறா?♡♥
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,317
Points
153
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை
போல 💜
வாயை மூடி அழுமே சொல்ல
வாா்த்தை இல்லை 😔
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை
போல 💜
வாயை மூடி அழுமே சொல்ல
வாா்த்தை இல்லை 😔
சிவகாமி 😒😒 no peelings 😒 if u feel i also feel.... So, smile 😊 plchhh
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Machi Enakum feel vanda. Neeyum panuvya da
நீ & நான் லாம் feel லாம் panna vendam மச்சி.... நமக்கு வர போற life partner க்கு onions, potato இதெல்லாம் peel pannina போதுமாம்...!!!🤣😜
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
நீ & நான் லாம் feel லாம் panna vendam மச்சி.... நமக்கு வர போற life partner க்கு onions, potato இதெல்லாம் peel pannina போதுமாம்...!!!🤣😜
Adengapa ena oru thathuva gyani ah eruka machi nee - unta naraya kathukalam pola.
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
Haha.... Yes அதுனால தான் my nick name is arguseyes....!!!
🤣🤣🤣 kaanaayiram🤣🤣🤣 ehahahahahahahahahahahahahahaaaaa
Macha na sonadhu Vaaiku, ne 3rd floor ku odita? Siripukm Kanukum enada samandam? Kalaila bodhai ah da or Kaadhal bodhai ah lols
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Macha na sonadhu Vaaiku, ne 3rd floor ku odita? Siripukm Kanukum enada samandam? Kalaila bodhai ah da or Kaadhal bodhai ah lols
Adinga..... @Prakash மச்சி இதுவரையிலும், கண்ணாயிரம் சிரிப்பு பாத்ததில்லையா நீ....??? Ipo பாரு..... 👇👇👇

 
Top