What's new

கனா.....

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
விழி இரண்டும் உறக்கத்தில்
மனம் மட்டும் கனவின் மிதக்கத்தில்....
நினைக்க நினைக்க இன்பம்
நினைவில் ஒரு துன்பம்
உன்னோடு நான்,
இன்பமே.....:)
நிஜம் இல்லை, நிழல் என்றாலும்
துணை இல்லையே,
துன்பமே.......:(
கனா ஒன்றே வாழ்வின் நிலையானதே......
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
விழி இரண்டும் உறக்கத்தில்
மனம் மட்டும் கனவின் மிதக்கத்தில்....
நினைக்க நினைக்க இன்பம்
நினைவில் ஒரு துன்பம்
உன்னோடு நான்,
இன்பமே.....:)
நிஜம் இல்லை, நிழல் என்றாலும்
துணை இல்லையே,
துன்பமே.......:(
கனா ஒன்றே வாழ்வின் நிலையானதே......
அற்புதம் ❤❤❤எம் இனிய தங்கத்தின் படைப்பு 🥰🥰🥰🥰🥰 போற்ற வார்த்தைகள் இல்லையே ❤❤❤
 
Top