What's new

கற்றுக் கொண்டது!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
வாழ்க்கையில் தாமதமாக கற்றுக்கொண்டது...

(1) பெற்றோரை விட யாரும் முக்கியமானவர்கள் இல்லை.
(2) செய்யும் தொழிலை விட காதல் முக்கியமானது இல்லை.
(3) வேலையில் திறமையை விட படித்த பட்டப்படிப்பு முக்கியமானது இல்லை.
(4) ஆரோக்கியத்தை விட பணத்தை சேர்ப்பது முக்கியமானது இல்லை.
(5) மனது வலிமையாக இருப்பதை விட உணர்ச்சிகரமான முட்டாளாக இருப்பது முக்கியமானது இல்லை.
(6) உண்மையை விட கண்ணுக்கு எதிரில் தெரிவது முக்கியமானது இல்லை.
(7) அமைதியை விட ஆரவாரம் முக்கியமானது இல்லை.
(8) எளிமையை விட ஆடம்பரம் முக்கியமானது இல்லை.
(9) அக அழகை விட புற அழகு முக்கியமானது இல்லை.
(10) மனிதநேயத்தை விட இறை நம்பிக்கை முக்கியமானது இல்லை..

(11) நிஜ வாழ்க்கையை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமானது இல்லை.

அன்புசூழ் உலகு ❤️
 
M

Mathangi

Guest

Apram yean samuga valaithalathil neegal ulleergal....😂😂

Ithellam sollalaam padikalam sila vishayangal yetrukolla mudiyaathu katrukollavum mudiyaathu....👍 but super...
 
Last edited by a moderator:

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
வாழ்க்கையில் தாமதமாக கற்றுக்கொண்டது...

(1) பெற்றோரை விட யாரும் முக்கியமானவர்கள் இல்லை.
(2) செய்யும் தொழிலை விட காதல் முக்கியமானது இல்லை.
(3) வேலையில் திறமையை விட படித்த பட்டப்படிப்பு முக்கியமானது இல்லை.
(4) ஆரோக்கியத்தை விட பணத்தை சேர்ப்பது முக்கியமானது இல்லை.
(5) மனது வலிமையாக இருப்பதை விட உணர்ச்சிகரமான முட்டாளாக இருப்பது முக்கியமானது இல்லை.
(6) உண்மையை விட கண்ணுக்கு எதிரில் தெரிவது முக்கியமானது இல்லை.
(7) அமைதியை விட ஆரவாரம் முக்கியமானது இல்லை.
(8) எளிமையை விட ஆடம்பரம் முக்கியமானது இல்லை.
(9) அக அழகை விட புற அழகு முக்கியமானது இல்லை.
(10) மனிதநேயத்தை விட இறை நம்பிக்கை முக்கியமானது இல்லை..

(11) நிஜ வாழ்க்கையை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமானது இல்லை.

அன்புசூழ் உலகு ❤️
இதை நாம் புரிந்து கொள்ளும் போது வாழ்க்கை நம்மை விட்டு வெகுதூரம் சென்றிருக்கும்.😐😐😐
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
இதை நாம் புரிந்து கொள்ளும் போது வாழ்க்கை நம்மை விட்டு வெகுதூரம் சென்றிருக்கும்.😐😐😐
ஆமாங்க, கடைசி பஸ் வேற போயிடிச்சி… 😔
 
Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246
Points
133
இதை நாம் புரிந்து கொள்ளும் போது வாழ்க்கை நம்மை விட்டு வெகுதூரம் சென்றிருக்கும்.😐😐😐
Oru vela idhella ipdi dhaan nu purinjika dha vaazhkaiyo🤔?

Pirakirom valargirom irakirom... apram yen pirakanum? 😒
 
Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
வாழ்க்கையில் தாமதமாக கற்றுக்கொண்டது...

(1) பெற்றோரை விட யாரும் முக்கியமானவர்கள் இல்லை.
(2) செய்யும் தொழிலை விட காதல் முக்கியமானது இல்லை.
(3) வேலையில் திறமையை விட படித்த பட்டப்படிப்பு முக்கியமானது இல்லை.
(4) ஆரோக்கியத்தை விட பணத்தை சேர்ப்பது முக்கியமானது இல்லை.
(5) மனது வலிமையாக இருப்பதை விட உணர்ச்சிகரமான முட்டாளாக இருப்பது முக்கியமானது இல்லை.
(6) உண்மையை விட கண்ணுக்கு எதிரில் தெரிவது முக்கியமானது இல்லை.
(7) அமைதியை விட ஆரவாரம் முக்கியமானது இல்லை.
(8) எளிமையை விட ஆடம்பரம் முக்கியமானது இல்லை.
(9) அக அழகை விட புற அழகு முக்கியமானது இல்லை.
(10) மனிதநேயத்தை விட இறை நம்பிக்கை முக்கியமானது இல்லை..

(11) நிஜ வாழ்க்கையை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமானது இல்லை.

அன்புசூழ் உலகு ❤️
Neenga vazhkai la kathukkitta ellame nalla irukku😊😊
Aana ellathaiyum Vida neenga kadaisiya ezhuthuna " அன்புசூழ் உலகு ❤️ " 👌👌 Mass ezhuthalare ✍ ✍
athukku ungalukku enoda hearty 👏👏👏
 
Top