What's new
  • If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

கல்வி

HunterVantaaR

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
275
Points
103
நண்பர்களே உங்கள் பார்வையில் கல்வி பற்றிய புரிதல்
 
HunterVantaaR

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
275
Points
103
கல்வி மட்டுமே ஒருவருக்கு,
பறிக்கப்பட முடியாத சொத்து.
அந்த கல்வி இப்போது பறிக்கத் தொடங்கி விட்டார்கள். இந்த சமூகம் சார்ந்த ஒருவர் இந்த கல்வி தான் படிக்க வேண்டும் என்று மறைமுகமாக திணிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இவன் இந்த படிப்பு தான் படிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
 
HunterVantaaR

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
275
Points
103
Education would teach you everything. Which is right/wrong...Respect.... Confidence...logical thinking....etc., 😋
Yes Absolutely, but now a days, in current century, current situation, these people should join this coach/class, these people only should go for medicine, these people only should go for engineering, like this happening, any one agree or not agree on this.
 
Christina

Active member
Joined
Nov 16, 2023
Messages
57
Points
38
Yes Absolutely, but now a days, in current century, current situation, these people should join this coach/class, these people only should go for medicine, these people only should go for engineering, like this happening, any one agree or not agree on this.
It's happening but choice is urs... whatever you like..you have to study that...so that you can achieve in that particular field...without interest it is not possible...waste of time too..
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,542
Points
153
நண்பர்களே உங்கள் பார்வையில் கல்வி பற்றிய புரிதல்
முழுங்கி உமிழ்வதல்ல கல்வி. ஒன்றை ஆக்கும் திறன் தருவதே கல்வி.
மொழியறிவு அறிவல்ல. அது கற்றலில் துணை செய்யும். அவ்வவளவே.
தகவல்கள் அறிவல்ல. அவை வினாடி வினா போட்டியில் வெல்ல உதவும்.
உருப்பட உதவாது. ஆக்கும் திறனே வித்தை. அதை பெறாதவர் செத்தை.

தற்போதைய கல்விமுறையிலேயே சிலர் ஆக்கும் திறனை பெற்றிருக்கின்றனர். பலர் பெற்றிடவில்லை. எல்லோரும் தேறிட ஏதுவாக எளிதாக பாடத்திட்டம் அமைத்திட்டால் எல்லோரும் தேறி விடுவார்கள். வித்தை இல்லாத மூடர் கூட்டமாக கையேந்தும் சமுதாயமே மிஞ்சும். (பார்த்த மாதிரி இருக்கிறதா? நம் தாய்த் தமிழ் நாடு தான்.) கால் வாசி உலகத்தை தன் ஆளுகைக்கு கொண்டு வந்த தமிழன் கல்லாமல் வித்தை இல்லாமல் கையேந்தும் நிலைக்கு இழிந்து வித்யையை விட்டுக்கொடுத்து. இதை தான் 100 வருடத்துக்கு முன்னாள் மனம் புழுங்கி புலம்பினார் கவியாக. அதில் முதல் வரியை திரும்ப திரும்ப சொல்லி அடுத்த வரியை சொல்லாமலேயே மழுப்பிடும் பாவப்பட்ட தமிழினத்தை என்னென்பது?

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போலினிதாவ தெங்கும் காணோம் - சரி. அடுத்த வரி?
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கேட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்? - இத ஏன் சொல்ல்றதில்ல?

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை. உண்மை வெறும் புகழ்ச்சியில்லை - ரிப்பீட் செஞ்சாச்சு
ஊமையராய் செவிடர்களாய் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒருசொற் கேளீர். - இத சொல்றதில்ல.
நைசா விட்டுர்றது. இந்த நாட்டில் கல்வியின் நிலையை தான் மனம் புழுங்கி சொல்லியிருக்கிறார். அதற்கான தீர்வையும் அக்கவியிலேயே காட்டியும் விட்டார்.

ஊணர் தேசம் யவனர்தம் தேசம் உதய ஞாயிற்று ஒளி பெறு நாடு
சேண் அகன்றதோர் சிற்றடிச் சீனம் செல்வப் பாரசிகப் பழம் தேசம்
தோள் நலத்த துருக்கம் மிசிரம் சூழ் கடற்கு அப்புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை எல்லாம் கல்வித் தேவியின் ஒளி மிகுந்து ஓங்க

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம் நல்ல பாரத நாட்டிடை வந்தீர்
ஊனம் இன்று பெரிது இழைக்கின்றீர் ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்
மானமற்று விலங்குகள் ஒப்ப மண்ணில் வாழ்வதை வாழ்வு எனலாமோ?

அவ்வளவு வித்தை இறங்கி இருந்தால் இந்த மண்ணிலே
ரேஷன் பிச்சை லைன் இருக்காது. சாராயக் கடையில் இரும்பு கம்பி பற்ற வைத்து சரக்கை பாதுகாத்து மனிதரை கட்டுப்படுத்தும் நிலை இருந்திருக்காது. எவள் காட்டிடுவாள் என்று ஏங்கி சினிமாக்கார நாய்களை மதித்து தியேட்டர் ஹாலில் வரிசை இருக்காது. ஆனால் இப்போ இருக்கிறது. நாம் பார்க்க முடிகிறது. எந்த நாட்டிலே வறுமை இன்னும் இருக்கிறதோ அங்கே இன்னும் கல்வி கற்பிக்கப் படவில்லை என்று அர்த்தம். மக்களும் கற்றிட வில்லை என்று பொருள்.

ஆக்கும் திறனளிக்காமல் முழுங்கி உமிழ்வது வீண். அத்தகைய கல்வி அளிக்கும் வரை பெறும் வரை மேற்சொன்ன தரித்திரக் குறியீடுகள் போகாது. வறுமை சுழன்றடிக்கும். கயவர் இன்பமாய் ஆள்வர்.
 
Last edited:

Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,162
Points
133

👏👏
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
4,290
Points
133
It's disheartening to see that sometimes people prioritize personal interests over spreading education. Real change in society often comes when knowledge is passed down through generations. It's essential for those who possess knowledge to actively share and contribute. Perhaps implementing rules within households can play a role in instilling discipline, a crucial aspect often lacking in today's society. Education and discipline should go hand in hand for meaningful progress.
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,162
Points
133
@Balan72 Unga first point ku total agreement ..today's education system seldom teaches people nor make them learn on their own..books ah paathu padikira kaalam endro malai eri pochu..karpippavare puthagam padippadhillai...notes notes , pdf pdf than suthi suthi kodukkaranga..no wonder students byheart and vomit them...invariably the freshers fail to understand the real world when they pass out and end up in doing meaningless jobs...bharathiyaro bharathidasano indha kalvi murayai paarthirundhal akkaname sethu madindhiruppargal..students have no option but to do this streotype learning..Who has to bell the cat for a reform? where does it start? who is accountable? its hard to comprehend..

Most of today's education lack basics of any subject...fresh a engineering or other sciences mudichittu varavanga fail miserably when you ask them basics.. adippadai kalvi nam vaazhvirku adippadai enbadhai manadhil kolla vendum...thiran, vithai , thiramai ellam padithu , arindhu , ketpadhil peruvadhu..adhan pinbe gnanam enbadhu en karuthu...ivai ellavatrayum neengal azhagaga solli irukkireergal...

From your words I do find a rebel in you ....there is a rage inside you...adhanala konjam gaattama varudhu sila words...adhoda ullartham ennavo nalladhu nadakkavendum endra vetkai nu therindhalum , konjam refine pannalam nu thonudhu...idhu ennoda abiprayam mattume..

Enjoyed reading your posting bro:)(y)
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,542
Points
153
adhanala konjam gaattama varudhu sila words...adhoda ullartham ennavo nalladhu nadakkavendum endra vetkai nu therindhalum , konjam refine pannalam nu thonudhu
Thanks for pointing out. I’ll try to articulate with softer words. The style I script the articles is பழித்தறிவுறுத்தல். So may be used to
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,162
Points
133
Thanks for pointing out. I’ll try to articulate with softer words. The style I script the articles is பழித்தறிவுறுத்தல். So may be used to
Just an observation ji. But I am happy you didnt mistake me for that . I can understand that for the script the style may be appropriate.
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,538
Points
133
Most of today's education lack basics of any subject...fresh a engineering or other sciences mudichittu varavanga fail miserably when you ask them basics..
Adheppadi engala pathi ippadi sollalaam?? We are also one of the smart species 🔨 Othaikku othai vaanga. lets battle it out.
Kelvigalai neenga ketkireengala naan ketkava? 😈
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,162
Points
133
Adheppadi engala pathi ippadi sollalaam?? We are also one of the smart species 🔨 Othaikku othai vaanga. lets battle it out.
Kelvigalai neenga ketkireengala naan ketkava? 😈
There are always exceptions in life to anything...adhula mutate aana piece nee , adhan konjam smart :ROFLMAO::ROFLMAO: (aio innum evlo peru sandaikku varuvangalo theriyalaye:eek:) I am always ready for a battle but paucity of time lol...when i am ready i will call you 😝
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,538
Points
133
There are always exceptions in life to anything...adhula mutate aana piece nee , adhan konjam smart :ROFLMAO::ROFLMAO: (aio innum evlo peru sandaikku varuvangalo theriyalaye:eek:) I am always ready for a battle but paucity of time lol...when i am ready i will call you 😝
Irukkura engineers elloraiyum koottittu vandhu inga irakkuren.. appuram pesuvom lol

Call pannavum pala engineersoda help thevai. Engineers Rock!! Dot.. 😂
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,162
Points
133
Irukkura engineers elloraiyum koottittu vandhu inga irakkuren.. appuram pesuvom lol

Call pannavum pala engineersoda help thevai. Engineers Rock!! Dot.. 😂
Othaikku othainu yaaro sonnangale :ROFLMAO:
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,538
Points
133
Othaikku othainu yaaro sonnangale :ROFLMAO:
Yeah. one by one lol

Anyways, ippadi generalize panni solradhu i dont agree with. Ella kaalathulayum ella classlayum mixed students thaan iruppaanga. I dont know why everyone has the urge to start their sentences with "kids these days...". Namma padikkum podhu namma classla ellorum 100/100 vaangunoma enna? Neenga paarthavangalukku basics theriyaama irundhurukkum but that doesnt mean that everyone is dumb 😌
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,162
Points
133
Yeah. one by one lol

Anyways, ippadi generalize panni solradhu i dont agree with. Ella kaalathulayum ella classlayum mixed students thaan iruppaanga. I dont know why everyone has the urge to start their sentences with "kids these days...". Namma padikkum podhu namma classla ellorum 100/100 vaangunoma enna? Neenga paarthavangalukku basics theriyaama irundhurukkum but that doesnt mean that everyone is dumb 😌
Guess you got it wrong...nan generalize panni solradhundradhu ippo irukkura students mentality or their capability...it doesnt mean all are dumb.. there are exceptions nu sonnene...its not about marks...adippadai /basics nalla irundha 100/100 vanganumnu avasiyam illa, but life la adha vangiduvanga...kandippa arivu viruthi agum...please dont blindly support today's education system...notes vechu class edukaradhum, notes koduthu exam ku padichu oppikka solradhum tharamaana kalviye illaindradhu ennoda karuthu...andha kaalathula cut off mark lam illai , ippadi ellarum mandhai mandhaiya pasangala engineer akkanumnu kuriya illai...there are hundreds and thousands of engineering graduates working for a paltry salary...why they should undergo this? Idhu periya subject debate pannite irukkalam...:p
 
Top