What's new

கல் மனது!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
நெற்றியில் வைக்க வேண்டிய
பொட்டினை
நெஞ்சுக்கு வைக்கிறேன்….

உனக்குப் பிடிக்கும்
என்பதற்காகவே
நேர்வகிடு எடுக்கின்றேன்!!

மயி்ல்கோலம் போட
உட்கார்ந்தவள்,
மறந்து போய்
உன் பெயர் எழுதி விட்டு
எழுந்து போகிறேன்!!

என் பெயர் சொல்லி
தோழி அழைக்கும் போதெல்லாம்,
நீ அழைத்தது போல்
உள்ளம் மகிழ்கிறேன்!!

புத்தகத்தில் ஒளித்து
வைத்த மயிலிறகு
குட்டிப் போட்டுள்ளதா, என
தேடும் குழந்தை போல
எனக்குள் ஒளித்து
வைத்திருக்கும் உன்னை
அடிக்கடி தேடிப்பார்க்கிறேன்


எல்லாம் தெரியும் உனக்கு….
தெரிந்தும்,
கல்மனதுக்காரா
நீ கடந்து போகிறாய்
உன் வழக்கமான புன்னகையோடு…!!
 
M

Mathangi

Guest
நெற்றியில் வைக்க வேண்டிய
பொட்டினை
நெஞ்சுக்கு வைக்கிறேன்….

உனக்குப் பிடிக்கும்
என்பதற்காகவே
நேர்வகிடு எடுக்கின்றேன்!!

மயி்ல்கோலம் போட
உட்கார்ந்தவள்,
மறந்து போய்
உன் பெயர் எழுதி விட்டு
எழுந்து போகிறேன்!!

என் பெயர் சொல்லி
தோழி அழைக்கும் போதெல்லாம்,
நீ அழைத்தது போல்
உள்ளம் மகிழ்கிறேன்!!

புத்தகத்தில் ஒளித்து
வைத்த மயிலிறகு
குட்டிப் போட்டுள்ளதா, என
தேடும் குழந்தை போல
எனக்குள் ஒளித்து
வைத்திருக்கும் உன்னை
அடிக்கடி தேடிப்பார்க்கிறேன்


எல்லாம் தெரியும் உனக்கு….
தெரிந்தும்,
கல்மனதுக்காரா
நீ கடந்து போகிறாய்
உன் வழக்கமான புன்னகையோடு…!!
Yean ippadi kal manasaa irukinga
"paavai aval paavam aval" ...😂😂
 
Top