• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

கள்வனே....

  • Thread starter Thread starter Mathangi
  • Start date Start date
M

Mathangi

Guest
அன்புள்ள கள்வனே....

கன்னியின் காதல் நெஞ்சை
களவு கொண்ட கள்வனே....
உன் கடை கண் பார்வையில்
களவு கொண்டு சென்றாயே என் காதலை.....
கள்வனே ! எங்கே நீ ?
பார்க்கும் திசையெல்லாம் நீயே.....
என் கனவு தேசத்தில் கனவு கள்வனாய் நீயே.....
ஏன் இந்த கன்னமூச்சியே.....
தேடுகிறேன் உன்னை.....
சற்றே விழி அசைவில் கலைந்து போனாயே....
கலையாமல் என்னோடு நீ இருக்க
வரமாய் கேட்கிறேன் என் இதய கள்வனே......
 
அற்புதம் 😍👌👌👌என் இனிய அன்பியே 😍❤ அருமையான வரிகள் 😍🥰
 
அன்புள்ள கள்வனே....

கன்னியின் காதல் நெஞ்சை
களவு கொண்ட கள்வனே....
உன் கடை கண் பார்வையில்
களவு கொண்டு சென்றாயே என் காதலை.....
கள்வனே ! எங்கே நீ ?
பார்க்கும் திசையெல்லாம் நீயே.....
என் கனவு தேசத்தில் கனவு கள்வனாய் நீயே.....
ஏன் இந்த கன்னமூச்சியே.....
தேடுகிறேன் உன்னை.....
சற்றே விழி அசைவில் கலைந்து போனாயே....
கலையாமல் என்னோடு நீ இருக்க
வரமாய் கேட்கிறேன் என் இதய கள்வனே......
என் மனதை கொள்ளை கொண்ட சிறுக்கியே....!!!😍🥰

மமதை எனும் மயக்கத்தில் இருந்த எம்மை உந்தன் பெயர் கேட்க துடிக்கும் காவலனாய் மாற்றியவளே... 😍🥰

நெஞ்சில் ஈரம் பெறுக சொட்ட சொட்ட உந்தன் அன்பில் எம்மை நனைத்து உம் ஜீவனுக்குள் பூட்டியவளே.... 😍🥰

❤ஹே!!! சிறுக்கியே.... எங்கே நீ???❤

எம்மை பித்தனாய்... பிதாமகன் போல் இரவில் யேதேதோ உளற வைத்தவளே... 🤣🥰

கண்ணாமூச்சி ஏனடி??🙈🥰

தேடி தேடி தேய்ந்து போனேன் என்னுள் கரைந்திட்ட உன் உருவத்தை புகைப்படமில்லா ஓவியமாய் சேகரித்தே கண்கள் சிமிட்ட சிமிட்ட இமைகளின் அசைவில் உறைந்தே போனேனே.... 😍🥰

வரமொன்று கொடுப்பாய் பெண்னே உம்மை வரன் கேட்க வரும் வேளையில் சற்றே உம் வீட்டு தோட்டத்தில் பூக்களின் நடுவிலே பூவாய் உம்மை காணவே.... எந்தன் அன்பின் சிறுக்கியே!!! 😍🥰

Finishing touch semma👌😊
 
Yaarooo... yarooo di🤭🥰
 
Semma thozha 😍😍😍rompa aazh yosainaiyil ezhuthirukka yaar aval thozha? 🤣 un manathai kollai konda சிறுக்கி evlo ? aarvamudan unthan anbiyae 🤣 🤣😍😍😍
 
Back
Top