What's new

காக்கா பிடி.... கணுவு பிடி.... வெச்சேன்!!!

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
என் இனிய ஆத்மா அன்பர்களே,

இன்று, இனிய மாட்டு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தங்கள் அனைவரிடமும் தெரிவிப்பதோடு ❤🥰

இன்றைய, தினத்தின் மிக முக்கியமான பாரம்பரிய தமிழ் பண்பாட்டை தங்கள் அனைவரும் அறியும் வண்ணம் அடியேன் இங்கு பகிர்ந்து கொள்கிறேன் 😃🙏😊

"காக்கா பிடி..... வெச்சேன்.....!!!🥰
கணுவு பிடி..... வெச்சேன்.....!!!🥰
காக்கைக்கு எல்லாம்...... கல்யாணம்....!!! ❤❤❤🥰
குருவிக்கு எல்லாம்..... சீமந்தம்....!!!❤❤❤🥰
காக்கா கூட்டம்.... களைந்தாலும்....🙏🥰 குருவி கூடு..... களைந்தாலும்.....🙏🥰

எங்கள் கூடு ஒன்றாக ஒற்றுமையாக அன்பாக இருக்க வேண்டும் என்றும்.... எங்கள் சகோதரர்கள் என்றுமே சந்தோஷமா இருக்கனும்!!!" ❤🥰

இவ்வாறு, ஒரு ஒரு வீட்டின் சகோதரிகள் அவங்க சகோதரன் மட்டும் அல்லாமல் அவங்க அவங்க கூடவே வாழ்கிற அனைத்து காளையர்களுக்கும் இன்று எல்லாம் வல்ல அந்த இறைவனிடம் இந்த மேலேகூரிய வாக்கியத்தை சொல்லி வேண்டி காக்க பிடி என்னும் இவ்வைபவத்தை ஒவ்வொரு தை மாதம் இரண்டாம் நாளன்று அதிகாலையிலயே மாட்டு பொங்கல் திருநாள் அன்று இந்த சாங்கியத்தை துவக்கும் முன்னர், வீட்டில் இருக்கும் அனைத்து பெண்டீர்களும் அவரவர் வீட்டிலுள்ள வீட்டின் மூத்தவர்களிடம் சென்று முந்தைய தினம் பொங்கல் மாலையில் கட்டிய மஞ்சள் கொத்தில் இருக்கும் பசு மஞ்சளினால் ஒவ்வொருவர் மூக்கிலும், கைகள் காலகளிலும் "மூக்கு தீர்த்தி"
கொள்வார்கள்.... இதை, செய்வதைனால் தீர்க சுமங்கலி பாக்கியம் கிட்டுவாதாகவும், சகோதரன் சகோதரி இடையே உள்ள எந்த விதமான மனக்கஷ்டம் நீங்கி அவர்கள் என்றுமே ஒற்றுமையுடன் அன்பாக இருப்பார் என்பது ஐதீகம் என்பதால் இன்றளவும் நடத்துகின்றனர் 🙏🥰❤ இதில், பொங்கல் பானையில் மாலையாக கட்டிய பசுமஞ்சள் கொத்தில் இருக்கும் அந்த இலையில் தான் காக்கா பிடி.... கணுவு பிடி.... என்று சொல்லிக்கொண்டே கரும்பு துண்டுகள், மஞ்சள் சாதம், சிவப்பு சாதம், முந்தைய தினம் செய்த சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பொங்கல் பானையில் பாக்கி இருக்கும் அந்த சாதம் ஆகிவற்றை சிறு சிறு உருண்டையாக பிடித்து அந்த மஞ்சள் இலையில் காக்கா பிடி இட்டு வைப்பார்கள்.... இட்ட பிறகு, வெற்றிலை பாக்கு, இரண்டு வாழை பழங்கள் நெய்வேதியம், தீபராதனை எடுத்து சிறப்பாக செய்வார்கள்!!! பொதுவா, சொல்லணும்னா , நம்ம தமிழ் கலாச்சாரத்துல--- இதுவும் ஒரு ஹோலி பண்டிகை மாறி தான் 🥰சகோதரன் --- சகோதரி அன்பை பறைசற்றும் ஒரு அன்பின் சாங்கியம் 🥰🙏

இன்று, காக்கா பிடி...கணுவு பிடி...... வைத்த அனைத்து சகோதரிகளுக்கும் எனது அன்பார்ந்த நமஸ்காரங்கள் மற்றும் ஆசிர்வாதங்கள்🙏🙏🙏❤❤❤🥰🥰🥰

IMG-20220115-WA0021.jpg

🥰🥰 Always, love you my dear sisters ❤🥰❤ not only in relations but also i am praying for our C2F forum sisters🥰🥰
இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏
 
Last edited:

Phoenix

Moderator
Staff member
Chat Moderator
Joined
Jan 27, 2022
Messages
44
Points
38

View attachment 371

🥰🥰 Always, love you my dear sisters ❤🥰❤ not only in relations but also i am praying for our C2F forum sisters🥰🥰
இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏
ithellam nenga solli than theriyuthu🌸👌😍 semma info
 
Top