What's new

காணல் நீர்!!! - "Argus"

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
காணல் நீர் ----

கண்ணில் படும் ஒன்று --- படாத ஒன்று!!!

நிழலில் தெரியும் நிஜம் --- நிஜத்தில் புலப்படும் நிழல்!!!

வருத்தமும் ஏக்கங்களும் அது போலவே --- நிரந்தரம் அற்றதே!!!

சந்தோஷ சாரலில் தூவும் மழை போலவே ---- வாழ்வில் இன்பங்களும் பிம்பங்களே!!!

தண்ணீரை தேக்கும் பூமியின் பிம்பம் ----- கோடையின் தாக்கத்தால் சுடுகின்ற பூமிதாய் :(

பண்ணீரை ஊற்றியே வளர்த்த உறவுகள் ----- ஆசையின் மோகத்தால் வாடுகின்ற செல்லதாய் :(

பட்டும் படாமலும் இருக்கும் உறவுகள் இருந்தும் என்ன பயன்???


பூமி தன்னை தொட்டும் தொடாமலும் இருக்கும் நீரை கண்டும் என்ன பயன்???
❤❤❤❤❤❤❤
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காணல் நீர் ----

கண்ணில் படும் ஒன்று --- படாத ஒன்று!!!

நிழலில் தெரியும் நிஜம் --- நிஜத்தில் புலப்படும் நிழல்!!!

வருத்தமும் ஏக்கங்களும் அது போலவே --- நிரந்தரம் அற்றதே!!!

சந்தோஷ சாரலில் தூவும் மழை போலவே ---- வாழ்வில் இன்பங்களும் பிம்பங்களே!!!

தண்ணீரை தேக்கும் பூமியின் பிம்பம் ----- கோடையின் தாக்கத்தால் சுடுகின்ற பூமிதாய் :(

பண்ணீரை ஊற்றியே வளர்த்த உறவுகள் ----- ஆசையின் மோகத்தால் வாடுகின்ற செல்லதாய் :(

பட்டும் படாமலும் இருக்கும் உறவுகள் இருந்தும் என்ன பயன்???


பூமி தன்னை தொட்டும் தொடாமலும் இருக்கும் நீரை கண்டும் என்ன பயன்???
❤❤❤❤❤❤❤
ஆஹா ❤❤❤ அற்புதம் 🥰🥰🥰என் இனிய அன்பியே 🥰🥰🥰
 
Top