What's new

காதலும் 🥰காமமும் ❤️

Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246
Points
133
காமம் என்பதென்ன??

இரு உடல்கள் பேசிக்கொள்வது!!!

காதல் என்பதென்ன??

அந்த உடல் உறவுக்குப்பின் இரு கண்கள் பேசிக்கொள்வது!!!

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காமம் என்பதென்ன??

இரு உடல்கள் பேசிக்கொள்வது!!!

காதல் என்பதென்ன??

அந்த உடல் உறவுக்குப்பின் இரு கண்கள் பேசிக்கொள்வது!!!
இதுல இத்தனை விஷயம் இருக்கா..... 🤔🤔🤔🤔🤔
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
காமம் என்பதென்ன??

இரு உடல்கள் பேசிக்கொள்வது!!!

காதல் என்பதென்ன??

அந்த உடல் உறவுக்குப்பின் இரு கண்கள் பேசிக்கொள்வது!!!

அழகாக உணர்ந்திருக்கிறீர்கள்.

என் எண்ணம் (சும்மா நெனப்பு தான்) என்னன்னா.. காதல் இரு உயிர்களின் பரஸ்பர ஈர்ப்பு என்பதும் அவ்வாறு ஈர்க்கப்பட்டு ஒத்துரிமயையோடு ஒன்றி நெருங்குதல் - காதலின் இறுதி காமம் என்றும் கருதுகிறேன்.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இந்த பொருள்ல ஒரு கவி செய்திடலாம்னு.. சும்மா..பொழப்பில்லாத சண்டே தானே.

ஒருவுயிர்மற் றொருவுயிரால் ஈர்க்கப்பட்டு
அவ்வுயிரும் வசமிழந்து கவர்ந்து வீழ்ந்து
இருவரிலே எவர்முதலில் பறிகொடுத்தார்?
எவர்கவர்ந்தார்? என்றறிய மாட்டாதாராய்
மருள்நிலையில் கரைந்துருகி யொன்றாய்க்கூடி
முகிழ்ப்பதுவே காதலெனும் உறவின்மொட்டு
பெருமையிதில் தோற்றவரே வென்றாராவார்
செறுக்குடனே நின்றவர்கள் தோற்றுப்போவார்

ஒட்டுகின்ற இரண்டுளத்தின் தட்டுமொன்றி
ஒருங்கிணைந்தே பயணித்தல் களவுவாழ்க்கை
மொட்டவிழ்ந்தம் மடல்களெலாம் திறத்தல்போலே
மொய்ம்புறவே கட்டிலெனும் சமர்க்களத்தில்
ஒட்டுடையு மிலலாமல் அளித்துப்பெற்று
மோகமெனும் வெள்ளதில் அமிழ்ந்துமூழ்கி
மட்டலிலா மகிழ்ச்சியிலே திளைத்துத்துய்த்தக்
காதலர்கள் பெறும்பேறே காமம்ஆகும்.

தப்பா இருந்தா இங்கேயே தலையில கொட்டிடுங்க. ஒரு சில சொல் டெக்னிகல். மற்ற படி பிரிச்சு படிச்சா ஈஸி.
 
Last edited:

Everyone has his/her own thoughts I agree. idhula enaku oru doubt. kaadhalin irudhi kaamam ah?
My thoughts...
Love is something that never ends and stays throughout in our lives, that's what I believe in. Love oda ultimate goal is neither marriage nor physical intimacy isn't it beyond that???
 
Yes.. I accept. Love is affinity and unconditional and it reverbates all through the life It may not end in marriage or intimacy But my thought is love is a pre requisit for Physical intimacy. Saringala?
 
Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
காமம் என்பதென்ன??

இரு உடல்கள் பேசிக்கொள்வது!!!

காதல் என்பதென்ன??

அந்த உடல் உறவுக்குப்பின் இரு கண்கள் பேசிக்கொள்வது!!!
இந்த பொருள்ல ஒரு கவி செய்திடலாம்னு.. சும்மா..பொழப்பில்லாத சண்டே தானே.

ஒருவுயிர்மற் றொருவுயிரால் ஈர்க்கப்பட்டு
அவ்வுயிரும் வசமிழந்து கவர்ந்து வீழ்ந்து
இருவரிலே எவர்முதலில் பறிகொடுத்தார்?
எவர்கவர்ந்தார்? என்றறிய மாட்டாதாராய்
மருள்நிலையில் கரைந்துருகி யொன்றாய்க்கூடி
முகிழ்ப்பதுவே காதலெனும் உறவின்மொட்டு
பெருமையிதில் தோற்றவரே வென்றாராவார்
செறுக்குடனே நின்றவர்கள் தோற்றுப்போவார்

ஒட்டுகின்ற இரண்டுளத்தின் தட்டுமொன்றி
ஒருங்கிணைந்தே பயணித்தல் களவுவாழ்க்கை
மொட்டவிழ்ந்தம் மடல்களெலாம் திறத்தல்போலே
மொய்ம்புறவே கட்டிலெனும் சமர்க்களத்தில்
ஒட்டுடையு மிலலாமல் அளித்துப்பெற்று
மோகமெனும் வெள்ளதில் அமிழ்ந்துமூழ்கி
மட்டலிலா மகிழ்ச்சியிலே திளைத்துத்துய்த்தக்
காதலர்கள் பெறும்பேறே காமம்ஆகும்.

தப்பா இருந்தா இங்கேயே தலையில கொட்டிடுங்க. ஒரு சில சொல் டெக்னிகல். மற்ற படி பிரிச்சு படிச்சா ஈஸி.
Nice aruguement🙂 but enakku experience illa 😬😬 adhunale first padhi puriyala next solli thara yarum illa😔😔
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Everyone has his/her own thoughts I agree. idhula enaku oru doubt. kaadhalin irudhi kaamam ah?
My thoughts...
Love is something that never ends and stays throughout in our lives, that's what I believe in. Love oda ultimate goal is neither marriage nor physical intimacy isn't it beyond that???
8A9B7FEE-5916-431E-B1A7-9E80E364EFE6.jpeg
 
Solitary

Well-known member
Joined
Nov 29, 2022
Messages
246
Points
133
Yes.. I accept. Love is affinity and unconditional and it reverbates all through the life It may not end in marriage or intimacy But my thought is love is a pre requisit for Physical intimacy. Saringala?
Ok as you say so. 😊
 
vishwaa

Well-known member
Joined
Jun 2, 2023
Messages
218
Points
83
காமம் என்பதென்ன??

இரு உடல்கள் பேசிக்கொள்வது!!!

காதல் என்பதென்ன??

அந்த உடல் உறவுக்குப்பின் இரு கண்கள் பேசிக்கொள்வது!!!
Nice💐
 
Top