What's new

காதல்

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,853
Points
153
Location
India
“காதல் அன்பு,
தன்னைத் தவிர வேறெதையும் தருவதில்லை.
தன்னைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை.
எதனையும் தனக்கென பற்றிக் கொள்வதில்லை.
அதை எவரும் கைப்பற்ற முடிவதில்லை.
ஏனெனில் காதல் அன்புக்கு, காதல் அன்பே போதுமானது.”

- *கலீல் ஜிப்ரான்*
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
“காதல் அன்பு,
தன்னைத் தவிர வேறெதையும் தருவதில்லை.
தன்னைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை.
எதனையும் தனக்கென பற்றிக் கொள்வதில்லை.
அதை எவரும் கைப்பற்ற முடிவதில்லை.
ஏனெனில் காதல் அன்புக்கு, காதல் அன்பே போதுமானது.”

- *கலீல் ஜிப்ரான்*
🥰காதல் 🥰
ஓர் அற்புதமான உணர்வு ❤❤❤
உணவின் போது பசி எடுக்கும் அது இயல்பே ----
அந்த பசியை கூட மறக்க வைக்கும் அன்பை கொடுப்பது ❤❤❤
காதலே 🥰🥰🥰🥰
 
M

Mathangi

Guest
🥰காதல் 🥰
ஓர் அற்புதமான உணர்வு ❤❤❤
உணவின் போது பசி எடுக்கும் அது இயல்பே ----
அந்த பசியை கூட மறக்க வைக்கும் அன்பை கொடுப்பது ❤❤❤
காதலே 🥰🥰🥰🥰
உண்மை
 
Top