What's new

காதல்.....

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 2
M

Mathangi

Guest
வண்டு ஒன்று
பூ மீது ரீங்காரம் பாட

பூ தன் இதழினை
வெட்கி தலை தாழ்ந்து
புன்முறுவல் சிந்த

காதல் கொண்ட தருணம்
மலர்ந்தது பூந்தோட்ட மலர்வனம்.......
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
வண்டு ஒன்று
பூ மீது ரீங்காரம் பாட

பூ தன் இதழினை
வெட்கி தலை தாழ்ந்து
புன்முறுவல் சிந்த

காதல் கொண்ட தருணம்
மலர்ந்தது பூந்தோட்ட மலர்வனம்.......
அற்புதம் ❤❤❤❤என் இனிய நண்பியே ❤தங்கமே ❤❤🥰🥰🥰செம cute
 
Top