காற்றுக்கென்ன வேலி
வெண்கார் மேகமாயினும்
வெகுண்டெழுந்த சுழலாயினும்
வெற்றிட வெறுப்பாயினும்
வெதும்பிய வெயிலாயினும்
வெளிச்சிட சூரியனாயினும்
வெண்ணையுறுகிய வெண்பாவாயினும்
வெற்றிநடை போட்டிடு - ஏனெனில்,
காற்றுக்கென்ன வேலி?
❤❤
வெண்கார் மேகமாயினும்
வெகுண்டெழுந்த சுழலாயினும்
வெற்றிட வெறுப்பாயினும்
வெதும்பிய வெயிலாயினும்
வெளிச்சிட சூரியனாயினும்
வெண்ணையுறுகிய வெண்பாவாயினும்
வெற்றிநடை போட்டிடு - ஏனெனில்,
காற்றுக்கென்ன வேலி?
❤❤