What's new

காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும்!

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என மனதை தேற்றினாலும்! தினமும் நகரும் நொடிகளுடன் போராடுவது போர்க்களமாக உள்ளது..!!
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
ஒவ்வொரு நொடிகளும் நமக்கான நொடிகள். இந்த வாழ்வே வரம், இந்த பிறவி அற்புதம், நாம் வாழ்கின்ற பூமி அபூர்வம்.

A small change in your perception could do wonders for you in your life. The right set of people, the positive vibes.. be surrounded by them... Namma parents nammala adikkadi Kovil poga soldradhukkum reason irukku... Nalla vidhamaana thoughts varum...

I agree there would be moments filled with sorrow, loss, betrayal, disappointments... But adhellam defining moments kedaiyaadhu... You are stronger than those... Appadi irukappo, Nodigal kooda porattam ellam edharkku?
 
Good point

Full of positivity!! Doubt if you are the same in real life too... If so, then it's good..
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என மனதை தேற்றினாலும்! தினமும் நகரும் நொடிகளுடன் போராடுவது போர்க்களமாக உள்ளது..!!
உனக்காக 👇👇👇👇👇 @Goodie

இதுவும் கடந்து போகும்...!
 
O

Ohmylove

Guest
காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என மனதை தேற்றினாலும்! தினமும் நகரும் நொடிகளுடன் போராடுவது போர்க்களமாக உள்ளது..!!
நாட்டின் எல்லையில் உள்ள ராணுவ வீரனை விடவா...

உனக்கும் கீழே உள்ளவர் கோடி அதை நினைத்தால்
உன் நொடிகள் அமைதியாய் போகுமே தோழி .. 🤗🤗🤗
 
Top