What's new

காலை வணக்கம்.....

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
செவ்வானம் திரண்டு,
மங்களமாய்
வான் தேவன் பிரகாசிக்க,
ஜன்னலோர ஒளியில்
காலை நேர பனிப்பொழிவு தென்றலில்
திரைச்சீலை காற்றில் அசைந்தாட,
உன் கனவினை விடுத்து,
என் அழகை பார் என்று
அழகான விடியலில் அன்போடும், அழகோடும்
ஒரு காலை வணக்கம் கூறுகிறான்
கதிரவன்.....💐😍


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்......

images (25).jpeg
 

Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
இனிய காலை வணக்கம் sis 🙏😍🥰💜💐
 
Top