M
Mathangi
Guest
காலை பனி தென்றல்
தன்னை வருடிச் சென்று
வெட்கத்தில் ஆழ்த்துக்கிறது,
முத்தமிட்டு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது, (பனி காற்று)
சட்டென்று விண்ணில் எழும் சூரியனோ
தன் ஒளியில் இதமாய் பிரகாசித்து
தன்னை அணைத்தது போல் உணர செய்கிறான் (குளிருக்கு இதமாய் வெப்பம்)
அனைவருக்கும் காலை வணக்கம்....