What's new

காலை வணக்கம்

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 2
M

Mathangi

Guest
காலை பனி தென்றல்
தன்னை வருடிச் சென்று
வெட்கத்தில் ஆழ்த்துக்கிறது,
முத்தமிட்டு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது, (பனி காற்று)
சட்டென்று விண்ணில் எழும் சூரியனோ
தன் ஒளியில் இதமாய் பிரகாசித்து
தன்னை அணைத்தது போல் உணர செய்கிறான் (குளிருக்கு இதமாய் வெப்பம்)

அனைவருக்கும் காலை வணக்கம்....:love::love:
 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
காலை பனி தென்றல்
தன்னை வருடிச் சென்று
வெட்கத்தில் ஆழ்த்துக்கிறது,
முத்தமிட்டு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது, (பனி காற்று)
சட்டென்று விண்ணில் எழும் சூரியனோ
தன் ஒளியில் இதமாய் பிரகாசித்து
தன்னை அணைத்தது போல் உணர செய்கிறான் (குளிருக்கு இதமாய் வெப்பம்)

அனைவருக்கும் காலை வணக்கம்....:love::love:
Aaaga kavidha kavidha..abiraami abiraaami
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
காலை பனி தென்றல்
தன்னை வருடிச் சென்று
வெட்கத்தில் ஆழ்த்துக்கிறது,
முத்தமிட்டு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது, (பனி காற்று)
சட்டென்று விண்ணில் எழும் சூரியனோ
தன் ஒளியில் இதமாய் பிரகாசித்து
தன்னை அணைத்தது போல் உணர செய்கிறான் (குளிருக்கு இதமாய் வெப்பம்)

அனைவருக்கும் காலை வணக்கம்....:love::love:

அழகு. இதுக்கு பேர் தற்குறிப்பேற்றம். இயல்பக நடப்பதில் புலவர் தன்னுடைய க்கருத்தை புகுத்தி கார்ணமாக கற்பித்து சொல்வ்து.
 
Top