What's new

கேள்வி இழை!! பதிலளிக்கவும்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
1.உங்களை ஒருவரிடம் எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வீர்கள்?

2. உங்களை மற்றவர்கள் எப்படி நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

3. உங்களைப் புன்னகைக்க வைக்க ஒரு சொல் போதுமென்றால், அது என்ன?

4. நீங்கள் உண்மையிலேயே மகிழ்ந்து சிரிப்பது (?!) எத்தனை நாளைக்கு ஒரு முறை?

5. "இந்த நாள் இப்போதுதான் முழுமையானது" என்று எப்போது உணர்வீர்கள்?

6. நீங்கள் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆம்/இல்லையெனில் காரணம்?

7. இறப்பு பற்றி உங்கள் புரிதல்?

8. நீங்கள் முன்னுதாரணமாகக் கொள்ளும் நபர் யார்?

9. எதை வைத்து நீங்கள் வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்?

10. உங்களிடம் உங்களுக்கு பிடித்தது / பிடிக்காதது ஒன்று?

11. இந்த உலகை மாற்ற உங்களுக்கு சக்தி இருந்தால் எதை முதலில் மாற்றுவீர்கள்?

12. உங்களோடு நீங்கள் எப்போதெல்லாம் பேசிக்கொள்கிறீர்கள்?

பதில்கள் வரவேற்கப்படுகின்றன.
வாழ்த்துகள், நன்றி!!🙏
 
Anija

Beta squad member
Beta Squad
C2F Rhymester
C2F Songster
C2F WordSmith
Joined
Oct 19, 2022
Messages
699
Points
113
1. Hi......😍 Strat Pannuven Enaku pidithal madume😉...

2. Care.... Love.... Fight.... haha😂

3. En Name Solum pothu...😍

4. Sirika Vaika Nala Uravukal Irunthal thinanum Siripen... 😉

5. toonga sel mun.. epothum😴

6. yes... Athu enaku pidithavar idam iruka Vendum... Not All😜

7. Romba Kodumai😢

8. tamiL😍 & L.R😍

9. en tannambikkai💪

10. En Kovam...😃(Pidikatatu) En Anbu😍...(Pidithatu)

11. Makkal Live Life tharathai besta pananum.. Kastham ilata life kudukanum..👌

12. When Lonely... and Work pannura time mind la pesikithe irupen..😅
 
Wonderful and Thank you!! 💐💐
 
M

Mathangi

Guest
1.உங்களை ஒருவரிடம் எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வீர்கள்?

2. உங்களை மற்றவர்கள் எப்படி நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

3. உங்களைப் புன்னகைக்க வைக்க ஒரு சொல் போதுமென்றால், அது என்ன?

4. நீங்கள் உண்மையிலேயே மகிழ்ந்து சிரிப்பது (?!) எத்தனை நாளைக்கு ஒரு முறை?

5. "இந்த நாள் இப்போதுதான் முழுமையானது" என்று எப்போது உணர்வீர்கள்?

6. நீங்கள் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆம்/இல்லையெனில் காரணம்?

7. இறப்பு பற்றி உங்கள் புரிதல்?

8. நீங்கள் முன்னுதாரணமாகக் கொள்ளும் நபர் யார்?

9. எதை வைத்து நீங்கள் வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்?

10. உங்களிடம் உங்களுக்கு பிடித்தது / பிடிக்காதது ஒன்று?

11. இந்த உலகை மாற்ற உங்களுக்கு சக்தி இருந்தால் எதை முதலில் மாற்றுவீர்கள்?

12. உங்களோடு நீங்கள் எப்போதெல்லாம் பேசிக்கொள்கிறீர்கள்?

பதில்கள் வரவேற்கப்படுகின்றன.
வாழ்த்துகள், நன்றி!!🙏
Idhil thangalin padhilgalum varaverkka padugindrana😂😂😂
 
M

Mathangi

Guest
1.உங்களை ஒருவரிடம் எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வீர்கள்?

* முதல் புன்னகையில்....😊

2. உங்களை மற்றவர்கள் எப்படி நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

* நினைக்க வேண்டாமே.... நினைவில் வைத்துக்கொள்ளவேண்டாமே... மறந்துடுங்க😂

3. உங்களைப் புன்னகைக்க வைக்க ஒரு சொல் போதுமென்றால், அது என்ன?

* பதில் இல்லை....👍

4. நீங்கள் உண்மையிலேயே மகிழ்ந்து சிரிப்பது (?!) எத்தனை நாளைக்கு ஒரு முறை?

* தினமும்....☺

5. "இந்த நாள் இப்போதுதான் முழுமையானது" என்று எப்போது உணர்வீர்கள்?

* மகிழ்ச்சியில் இருக்கும்போது, மனதில் நினைத்தது நிறைவேறும்போது....☺

6. நீங்கள் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆம்/இல்லையெனில் காரணம்?

* இல்லை, காரணம் மற்றவர்களுக்காக நான் இல்லை...எனக்காக நான்....

7. இறப்பு பற்றி உங்கள் புரிதல்?

* அழகான விஷயம், நான் காத்திருக்கிறேன் அந்த நாள்காக...☺ (பிறப்பு, இறப்பு அழகான விஷயம் இறப்பு அது கஷ்டம் என்றாலும் என்றாவது ஒரு நாள் யாவருக்கும் நிகழக் கூடிய ஒன்று)

8. நீங்கள் முன்னுதாரணமாகக் கொள்ளும் நபர் யார்?

* என் தாத்தா☺

9. எதை வைத்து நீங்கள் வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்?

* நம்பிக்கை👍

10. உங்களிடம் உங்களுக்கு பிடித்தது / பிடிக்காதது ஒன்று?

* பிடித்தது பிடிவாதம், பிடிக்காதது எதுவும் இல்லை

11. இந்த உலகை மாற்ற உங்களுக்கு சக்தி இருந்தால் எதை முதலில் மாற்றுவீர்கள்?

* மனிதநேயம் இருக்கனும், மக்கள் எல்லோரிடமும் மகிழ்ச்சி, ஏழை, பணக்காரன் ஏற்றதாழ்வு, சாதி மதம் வேறுபாடு, ஒழிக்கணும் யாவரும் ஒற்றுமையாக இருக்கனும்....

12. உங்களோடு நீங்கள் எப்போதெல்லாம் பேசிக்கொள்கிறீர்கள்?

* இயற்கையை ரசிக்கும்போது....

நன்றி!!🙏
 
Excellent and Thank you!! 🙏💐
 
ItsNature

Active member
Joined
Aug 15, 2022
Messages
49
Points
38

1- my name, Destination, from
2- Discipline, Respect
3- Positive & motivational words
4- it's uncountable
5- atleast my daddy Kita oru 10min Achu pesina anta day fulfilled.
6- No, Gavanikanum apdi ethuvum panrathu ila, because athu theva ila ninaikiren.
7- Peace
8- my Appa
9- Travel panumpothu
10- Pidithathu I'm Positive Girl, Pidikathathu Angry
11- Education system - state board, matriculation, cbse etc.. apdi ilama elarukum ore mathri education scheme mathuven
12- Thunga pogum pothu oru 1hr mind pesite than irukum day full a nadanthathu pathi.
 
Good 👍 thanks, Best wishes for your endeavours!!💐💐
 
Nanci

Beta squad member
Beta Squad
Joined
Aug 8, 2022
Messages
678
Points
113
1.உங்களை ஒருவரிடம் எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வீர்கள்?

Ans: First smile then hi

2. உங்களை மற்றவர்கள் எப்படி நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

Ans: Gud hearted person.

3. உங்களைப் புன்னகைக்க வைக்க ஒரு சொல் போதுமென்றால், அது என்ன?

Ans: You made my day happy, this word is enough to make me smile for the whole day 😍

4. நீங்கள் உண்மையிலேயே மகிழ்ந்து சிரிப்பது (?!) எத்தனை நாளைக்கு ஒரு முறை?

Ans: Daily kandipa sirichiduven. It's a kind of therapy to heart.💜

5. "இந்த நாள் இப்போதுதான் முழுமையானது" என்று எப்போது உணர்வீர்கள்?

Ans: yarukathu help Pani avanga ena bless panina my day fulfill agidum.😍

6. நீங்கள் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆம்/இல்லையெனில் காரணம்?

Ans: yes, to be an gud example💜

7. இறப்பு பற்றி உங்கள் புரிதல்?

Ans: Amma Appa Ku vayasguratha ninachale bayam. Elarum ipadiye iruntha nala irukume nu thonum sila samayam.😕

8. நீங்கள் முன்னுதாரணமாகக் கொள்ளும் நபர் யார்?

Ans: My Role Model epavume en Amma than😍

9. எதை வைத்து நீங்கள் வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்?

Ans: God's unconditional blessings towards my life.😍💜

10. உங்களிடம் உங்களுக்கு பிடித்தது / பிடிக்காதது ஒன்று?

Ans: Pidichathu - easy ah affection vachiduven pidichidichina.
Pidikathathu same, easy ah affection vaikurathu and kovam.

11. இந்த உலகை மாற்ற உங்களுக்கு சக்தி இருந்தால் எதை முதலில் மாற்றுவீர்கள்?

Ans: Equality. Everyone deserve respect and love.

12. உங்களோடு நீங்கள் எப்போதெல்லாம் பேசிக்கொள்கிறீர்கள்?

Ans: Always, I love talking to myself💜
 
aaa2zzz

Ungalil Oruvan
Beta Squad
Joined
Apr 4, 2022
Messages
652
Points
133
1.உங்களை ஒருவரிடம் எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வீர்கள்?
Smile 😊,hello, say my name and ask how are you?

2. உங்களை மற்றவர்கள் எப்படி நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
Ungali oruvan

3. உங்களைப் புன்னகைக்க வைக்க ஒரு சொல் போதுமென்றால், அது என்ன?
Love

4. நீங்கள் உண்மையிலேயே மகிழ்ந்து சிரிப்பது (?!) எத்தனை நாளைக்கு ஒரு முறை?
Atleast 7 days once.

5. "இந்த நாள் இப்போதுதான் முழுமையானது" என்று எப்போது உணர்வீர்கள்?
Naan seiya nenaitha kariyathai seithal ,indha naal mulumaiyanadhu endru unarven.

6. நீங்கள் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆம்/இல்லையெனில் காரணம்?
Yes, if someone is watching me for my good stuffs i do, and i don't want to be watched for my wrong doings.

7. இறப்பு பற்றி உங்கள் புரிதல்?
Physical death is a sweet experience when we lived our life as God has expected on us. Through death we open our.eyes in Heaven.

8. நீங்கள் முன்னுதாரணமாகக் கொள்ளும் நபர் யார்?
Early childhood - Father
Secondary School days - Joseph, Son of Jacob(Israel)
Higher secondary - Rahul Dravid, ARR
College days - Bill Gates, Albert Einstein
Work place - My cousin brother
At present - Jesus Christ

9. எதை வைத்து நீங்கள் வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்?
Purely by God's grace and with the air I breathe

10. உங்களிடம் உங்களுக்கு பிடித்தது / பிடிக்காதது ஒன்று?
Like - my loving nature
Dislike - Inconsistency

11. இந்த உலகை மாற்ற உங்களுக்கு சக்தி இருந்தால் எதை முதலில் மாற்றுவீர்கள்?
I first change hatredness among our people.

12. உங்களோடு நீங்கள் எப்போதெல்லாம் பேசிக்கொள்கிறீர்கள்?
I speak to myself early in the morning and also whenever I do any challenging tasks.
 
Last edited:

Nethra

Beta squad member
Beta Squad
Joined
Nov 15, 2022
Messages
1,452
Points
133
1.உங்களை ஒருவரிடம் எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வீர்கள்?
சாலை ஓரத்தில் பார்க்கும் சாதாரண பெண்களில் ஒருத்தி 🛣
( I am a normal girl you see in the roadside path )

2. உங்களை மற்றவர்கள் எப்படி நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
நினைவில் வைக்கும் அளவு எதுவும் சாதிக்கவில்லை 🤔💭💭
( Didn't achieve anything to remember me )

3. உங்களைப் புன்னகைக்க வைக்க ஒரு சொல் போதுமென்றால், அது என்ன?
இயற்கை 🏞🌄🌌🖼
( கடவுள், அம்மா, பூக்கள், குழந்தைகள் எல்லாம் அதில் அடங்கும் )
( Nature - God, mother, flowers, children all wrapped up in a word)

4. நீங்கள் உண்மையிலேயே மகிழ்ந்து சிரிப்பது (?!) எத்தனை நாளைக்கு ஒரு முறை?
எப்போதெல்லாம் சந்தோஷமோ அப்போதெல்லாம் 😊😂😁🤣
( சந்தோஷ தருணங்கள் கணக்கில் வைப்பதில்லை )
(whenever I am happy - I don't count happy moments )

5. "இந்த நாள் இப்போதுதான் முழுமையானது" என்று எப்போது உணர்வீர்கள்?
பிடித்தவர்களுடன் நேரம் செலவிட்ட பின் 💞⏰⏳
( spending time with our dear ones )

6. நீங்கள் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆம்/இல்லையெனில் காரணம்?
இல்லை (No) 🚫⛔
Reason answer 1

7. இறப்பு பற்றி உங்கள் புரிதல்?
வலி😖😣
(pain)

8. நீங்கள் முன்னுதாரணமாகக் கொள்ளும் நபர் யார்?
குறிப்பாக யாரும் இல்லை 🤷‍♀️🤷0️⃣
( Nobody specific )

9. எதை வைத்து நீங்கள் வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்?
உயிரோடு இருப்பதை 😇😅
( by being alive)

10. உங்களிடம் உங்களுக்கு பிடித்தது / பிடிக்காதது ஒன்று?
பிடித்தது : -
என் மனத்தூய்மை 🤍 (my pure heart ❤)
பிடிக்காதது : -

ஒன்றும் இல்லை 🤷🤷‍♀️0️⃣

11. இந்த உலகை மாற்ற உங்களுக்கு சக்தி இருந்தால் எதை முதலில் மாற்றுவீர்கள்?
எதிர்மறை எண்ணங்கள் ➖💭💭
( Negative thoughts )

12. உங்களோடு நீங்கள் எப்போதெல்லாம் பேசிக்கொள்கிறீர்கள்?

பதில்கள் வரவேற்கப்படுகின்றன.
வாழ்த்துகள், நன்றி!!🙏
நான் எப்போதும் என்னுடனே இருக்கிறேன் 😊😇அதனால் தனியாக என்னோடு பேசுவதில்லை🤷🤷‍♀️0️⃣
( I am with myself always. So I don't speak separately )

Excuse me , answers sonnathuku enna thara poringa??
images - 2023-01-16T095711.474.jpeg
 
View attachment 8787
57E9A1DE-0586-4D2D-85BB-8C7DFF5828AF.jpeg

This is for your Answers!! 🙏
 
Thaniya pesura engàla Paithiyam nu soluria
 
Polemistis

Well-known member
Joined
Nov 23, 2022
Messages
22
Points
53
1.உங்களை ஒருவரிடம் எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வீர்கள்?
இது (தான்) நான்😊
2. உங்களை மற்றவர்கள் எப்படி நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
எதற்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்?நினைவுகளில் இல்லாமல் இருக்கவே விருப்பம்🤔
3. உங்களைப் புன்னகைக்க வைக்க ஒரு சொல் போதுமென்றால், அது என்ன?
நிறைய.....
4. நீங்கள் உண்மையிலேயே மகிழ்ந்து சிரிப்பது (?!) எத்தனை நாளைக்கு ஒரு முறை?
தினமும்....
5. "இந்த நாள் இப்போதுதான் முழுமையானது" என்று எப்போது உணர்வீர்கள்?
நான் நடிக்காமல் இருக்கும் போது....
6. நீங்கள் மற்றவர்களால் கவனிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஆம்/இல்லையெனில் காரணம்?
இல்லை
7. இறப்பு பற்றி உங்கள் புரிதல்?
புரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருக்கிறேன்....பயணம் அதை நோக்கியே!!!
8. நீங்கள் முன்னுதாரணமாகக் கொள்ளும் நபர் யார்?
கூடும் கூடாது என்பதற்கு நிறைய முன் உதாரணங்கள்
9. எதை வைத்து நீங்கள் வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்?
உயிருடன் இருப்பதை வைத்து
10. உங்களிடம் உங்களுக்கு பிடித்தது / பிடிக்காதது ஒன்று?
அப்படி இதுவரை வகை படுத்தவில்லை
11. இந்த உலகை மாற்ற உங்களுக்கு சக்தி இருந்தால் எதை முதலில் மாற்றுவீர்கள்?
என்னை!!!!
12. உங்களோடு நீங்கள் எப்போதெல்லாம் பேசிக்கொள்கிறீர்கள்?
இப்பொழுதும்......எப்பொழுதும்......
பதில்கள் வரவேற்கப்படுகின்றன.
வாழ்த்துகள், நன்றி!!🙏
 
Last edited:
Top