What's new

சர்வதேச ஆண்கள் தினம்!!

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
கொண்டாடப்பட வேண்டிய ஆண்கள்..
திண்டாடிட்டு இருக்காங்க…

அவங்கள கொண்டாடலைனாலும் பரவால்ல..

அவங்க வாழ்க்கைல எல்லோரும்
பந்தாடாம இருந்தாலே போதும்..

Happy International Mens Day!!

IMG_5976.jpeg
 
O

Ohmylove

Guest
கொண்டாடப்பட வேண்டிய ஆண்கள்..
திண்டாடிட்டு இருக்காங்க…

அவங்கள கொண்டாடலைனாலும் பரவால்ல..

அவங்க வாழ்க்கைல எல்லோரும்
பந்தாடாம இருந்தாலே போதும்..

Happy International Mens Day!!

View attachment 15661
ஆண் குழந்தை பிறந்தாலே கொண்டாடுமே குடும்பம்
 

AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
கொண்டாடப்பட வேண்டிய ஆண்கள்..
திண்டாடிட்டு இருக்காங்க…

அவங்கள கொண்டாடலைனாலும் பரவால்ல..

அவங்க வாழ்க்கைல எல்லோரும்
பந்தாடாம இருந்தாலே போதும்..

Happy International Mens Day!!

View attachment 15661
1700382385124.png
 

AramSei

Mutta Paiyan
Beta Squad
Joined
Apr 11, 2022
Messages
893
Points
133
1700382433414.png

Aiyyo engaluku yaara wish pannanum nu theriyalaye, ore padhattama irukke... :ROFLMAO:
 
O

Ohmylove

Guest
ஆண்களை அதிகமா பார்க்காத வாழ்க்கை...

தந்தை தமையன் தம்பி மாமன் மச்சான் என்று பள்ளி கூடம் கூட பெண்கள் கூடம் கல்லூரி உம் பெண்களுடனே முடிந்தது

கரம் பிடித்தவரை தாண்டி என் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எனக்கு கிடைத்த பொக்கிஷமாய் இரண்டு நண்பர்கள்!!

ஆண்களின் உலகம் என்ன வென்று அறிந்து கொள்ள முடிந்தது

அவர்கள்
அன்பானவர்கள்...
அலட்டிகொள்ளாதவர்கள்...
எதார்த்தனமானவர்கள் ...
ஏமாற்ற தெரியாதவர்கள்
இன்முகம் கொண்டவர்கள்..
இனிமையாய் பேச தெரியும்
கண் அசைவிற்கு இசைந்து நடக்கவும் தெரியும்

ஆனாலும் இன்று என்னுடன் இல்லை

எங்கிருத்தலும்
நல் ஆண்மகனுக்கு என் வாழ்த்துக்கள்...
 

Kalaimagal

Active member
Joined
Nov 17, 2023
Messages
80
Points
38
ஆண்களை அதிகமா பார்க்காத வாழ்க்கை...

தந்தை தமையன் தம்பி மாமன் மச்சான் என்று பள்ளி கூடம் கூட பெண்கள் கூடம் கல்லூரி உம் பெண்களுடனே முடிந்தது

கரம் பிடித்தவரை தாண்டி என் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எனக்கு கிடைத்த பொக்கிஷமாய் இரண்டு நண்பர்கள்!!

ஆண்களின் உலகம் என்ன வென்று அறிந்து கொள்ள முடிந்தது

அவர்கள்
அன்பானவர்கள்...
அலட்டிகொள்ளாதவர்கள்...
எதார்த்தனமானவர்கள் ...
ஏமாற்ற தெரியாதவர்கள்
இன்முகம் கொண்டவர்கள்..
இனிமையாய் பேச தெரியும்
கண் அசைவிற்கு இசைந்து நடக்கவும் தெரியும்

ஆனாலும் இன்று என்னுடன் இல்லை

எங்கிருத்தலும்
நல் ஆண்மகனுக்கு என் வாழ்த்துக்கள்...
You are blessed love
 
Top