சின்னஞ்சிறு குட்டி தேவதை!!!!
மேகமாய் வந்து தழுவுவாள்
மின்னலென மடியில் தவழுவாள்
மழலை மழையில் நனைப்பாள்
மல்லிகையாய் மலர்ந்து சிரிப்பாள்
சிறுநடையில் சோலை அமைப்பாள்
செல்லசிணுங்களில் ஜீவன் நிறைப்பாள்
சுருள்முடியில் எனை முடிவாள்
கருவிழியால் இருமை களைவாள்
குட்டி தேவதை இவளை...
கனமும் உயிரில் சுமக்கிறேன்
கண்ணின் மணியென காத்திருக்கிறேன்
மென்னரும்பு mercuryபூவாய் மலர நோன்பிருக்கிறேன்
உலைகலன் உலகில் இவள்....
உயர்ந்து சிறக்கட்டும்!
கல்வியின் ஆக்கத்தில்
கனவுகள் மெய்படட்டும்!
கற்பு பொதுவென
கட்டியம் கூறட்டும்!
கயமை கானில்
காளி ஆகட்டும்!
ஈகை பன்பில்
அன்னை ஆகட்டும்!
சக்தி இவளேயென
சகத்தையும் வெல்லட்டும்!
Our time is now—our rights, our future"
Without her, there is no tomorrow
மேகமாய் வந்து தழுவுவாள்
மின்னலென மடியில் தவழுவாள்
மழலை மழையில் நனைப்பாள்
மல்லிகையாய் மலர்ந்து சிரிப்பாள்
சிறுநடையில் சோலை அமைப்பாள்
செல்லசிணுங்களில் ஜீவன் நிறைப்பாள்
சுருள்முடியில் எனை முடிவாள்
கருவிழியால் இருமை களைவாள்
குட்டி தேவதை இவளை...
கனமும் உயிரில் சுமக்கிறேன்
கண்ணின் மணியென காத்திருக்கிறேன்
மென்னரும்பு mercuryபூவாய் மலர நோன்பிருக்கிறேன்
உலைகலன் உலகில் இவள்....
உயர்ந்து சிறக்கட்டும்!
கல்வியின் ஆக்கத்தில்
கனவுகள் மெய்படட்டும்!
கற்பு பொதுவென
கட்டியம் கூறட்டும்!
கயமை கானில்
காளி ஆகட்டும்!
ஈகை பன்பில்
அன்னை ஆகட்டும்!
சக்தி இவளேயென
சகத்தையும் வெல்லட்டும்!
Our time is now—our rights, our future"
Without her, there is no tomorrow